பக்கம்:இலக்கியச்சுவை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

63 களில்‌ஒருவன்மட்டுமல்ல;ஹோமர்‌,வர்சில்‌,தாந்தே,மில்டன்‌ இன்னோரன்ன இதர மொழி இலக்கிய மேதைகளின்‌”

பேரிலக்யெங்களான இதிகாச காப்பியங்களையும்‌, மூல நூலான வால்மீகத்தையும்‌ கம்பன்‌ காப்பியம்‌ சிற்சில துறை : களில்‌ சிற்சில வகைகளில்‌ மிஞ்சுகிறது” என்று ஆணிக்‌ கரமாக எடுத்துக்‌ காட்டியுள்ளார்‌. தற்கால மேனாட்டு : இலக்கிய விமர்சனக்‌ கலையின்‌ கோட்பாடுகள்‌-கருத்துக்‌ களின்‌ அடிப்படையில்‌ விமர்சனம்‌ செய்தே மேற்படி . முடிவைக்‌ கூறுகிறார்‌. நம்புபாமாலையாலே 6(* [0] நவ

சுவி நாதன்‌ :?

“கம்பன்‌ மொழி

செந்தமிழின்‌

கவித்‌ திறத்தின்‌ காட்சி சண்டும்‌??

  • கற்றார்‌ கவியிற்‌ பெரிதாம்‌

தமிழ்க்‌ கம்ப நாடன்‌...

“கம்ப

நாடன்‌ கவிதையைப்‌

போல்‌ கற்றோர்க்கு இதயம்‌ களியாதே”?

  • விருத்தமெனும்‌ ஓண பாவில்‌

உயர்‌ கம்பன்‌?!

- என்றெல்லாம்‌ பாடல்களும்‌ சரி;

முன்னாளில்‌

பல

உயர்‌ கம்பநாடனுடன்‌ கவிதை

புலவர்கள்‌

பாடி௰

போயிற்று??

என்று

பின்னால்‌ பாரதி பாடிய பாடலும்‌ சரி; அப்பால்‌;

“கம்பனை மறந்தாலும்‌ தமிழேது? கவிதை என்பதும்‌ கமழாது”? என்று நாமக்கல்லார்‌ பாடியதும்‌ சரி; கம்பன்‌ காப்பியத்தை வைத்துச்‌ சுவைத்துக்‌ கிடைத்த அனுபவத்தின்‌ பொதுப்‌.

படையான

பாராட்டு எதிரொலிகளே

வித்வான்‌

கிருஷ்ணசாமி

செல்வகேசவராய

ஆகும்‌.

முதலியாரும்‌

முதலியாரும்‌,

து

கம்ப நாடர்‌

மகா ்‌ வித்வான்‌ ராகல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/67&oldid=1523025" இலிருந்து மீள்விக்கப்பட்டது