பக்கம்:இலக்கியச்சுவை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

66 கோமானின்‌ தலை சிறந்த அமர காப்பியமாகிய “சுவர்க்க நீக்கம்‌” என்ற பெருங்காப்பியத்தை தமிழ்‌ வாசகர்களுக்கு நல்ல மாதிரியாக அறிமுகம்‌ செய்து வைக்கிறார்‌. தமிழ்‌ கனிந்த

புலவரான

வெள்ளேக்கால்‌

முதலியார்‌

அவர்கள்‌

“சுவர்க்க

நீக்கத்தை?” கவிதை உருவில்‌ தமிழில்‌ அருளி யிருக்கிறார்கள்‌ என்பது மெய்‌. எனினும்‌ புதிய முறையில்‌ கோடிக்‌ கணக்கான தமிழர்களிடையில்‌ கொண்டு செல்லும்‌

பேறு ஆசிரியர்‌

இராமகிருஷ்ணன்‌

அவர்களுக்குக்‌ கிடைத்‌

துள்ளது. “சுவர்க்க நீக்கத்தை” அறிமுகப்படுத்துவதன்‌ மூலம்‌ மில்டனின்‌ அரிதிற்‌ காணவல்ல திருவுருவத்தையும்‌ கவிதா மேதா விலாசத்தையும்‌ கொள்கைப்‌ போர்த்‌ திற . னையும்‌ விண்டு காட்டுகிறார்‌. மில்டனோடு கம்பனைக்‌ கொண்டுவந்து நிறுத்தி ஒப்புமைகளையும்‌ மிக்குடைமை களையும்‌ அலசிக்‌ காட்டி, கம்பநாடன்‌ ஏற்றத்தைப்‌ போற்றிப்‌ புகழ்கிறார்‌. இதை ஆசிரியர்‌ புதிய முறையில்‌. புதிய பார்வையில்‌, புதிய பாணியில்‌ சொல்கிறார்‌. தமிழில்‌ இத்தகைய நூல்கள்‌ அருமை, எனவே நூலின்‌ பெருமை மேலும்‌ உயர்கிறது.

ஆசிரியர்‌ காரைக்குடி கம்பர்‌ பேச்சின்‌ விரிவுரைத்தான்‌ இந்நூல்‌,

“கம்பனும்‌

மில்டனும்‌?

விழாவில்‌

பேசிய

“சுவர்க்க நீக்கத்தை

காவிய

அமைப்பு, இலட்சியக்‌ கனவு, மந்திராலோசனை; “சாத்‌ கானும்‌ இராவணனும்‌,” என்ற ஏழு தலைப்புகளில்‌ ஆசிரியர்‌ இந்நூலை செய்து தந்திருக்கிறார்‌.

முதற்‌ கம்பனையும்‌

பகுதியில்‌

உலசு

மில்டனையும்‌

மகாகவிகளில்‌ :இருவரான அருமையாக

ஒப்பு நோக்கிக்‌

காட்டுகிறார்‌. கம்பனுடைய மேம்பாட்டைச்‌ செம்மையாக விளங்க வைக்கிறார்‌-புதிய பார்வையில்‌. இரண்டாவது பகுதியில்‌ ஏறத்தாழ..19 பக்கங்களில்‌ “சுவர்க்க நீக்கக்‌” கதையைச்‌ சொல்கிறார்‌-ஆசிரியர்‌ மூன்றாவது பகுதியில்‌ கா பிய தமது அலாதிப்‌ பாணியில்‌,

அமைப்பைக்‌ கூறுகிறார்‌.

“விவிலிய நூலில்‌ கிடைத்த சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/70&oldid=1523028" இலிருந்து மீள்விக்கப்பட்டது