பக்கம்:இலக்கியச்சுவை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

67 கருத்துக்களை

வடிப்படையாகக்‌

கொண்டு,

செய்ய முடியாத காலத்தையும்‌ இடத்தையும்‌ களையும்‌ தன்‌ மனேரபாவனையின்‌ உதவியால்‌ ஓர்‌ அற்புதமான

காவிய

மாளிகையை

கற்பனை

பாத்திரங்‌ உருவாக்கி

மில்டன்‌

படைப்‌

பதை” காட்டுகிறார்‌. அடுத்து, இராமாயணத்தின்‌ ஒல்‌ வொரு காண்டத்தின்‌ அமைப்பையும்‌ விமர்சனத்‌ தேவை யின்‌ அளவுக்கு எடுத்துக்‌ காட்டுகிறார்‌. “சுவர்க்க நீக்‌: கத்தை” விட நான்கு மடங்கு பெரிதான இராமாயண காப்‌ பியம்‌ சொல்வளம்‌, பொருள்வளம்‌, மனோபாவ வளம்‌ முத லிய எவ்வளமும்‌. செவ்வையுற, காப்பிய நயமும்‌ பாலும்‌

தேனும்‌ கலந்த வண்ணம்‌ இனிது கலந்து குறைவற்ற பெருங்காப்பியமாகத்‌ திகழ்கிறதென்று எடுத்துக்‌ காட்டு கிறார்‌. நாலாவது பகுதியில்‌ இருபெரும்‌ மேதைகளின்‌ குறிக்‌ ௫காள்களை எடுத்துக்‌ காட்டி, கோசல நாடு, அயோத்தி நகர்‌ வர்ணனைகள்‌ மூலம்‌ கம்பனின்‌ லட்சியக்‌ கனவான சமுதாய நலக்‌ கருத்துக்களைப்‌ புது மெருகிட்டு ஆசிரியர்‌ காட்டுகிறார்‌.

ஐந்தாவது கூறு மந்திராலோசனை,

கம்பனும்‌

எப்படி

மந்திராலோசனை

இதில்‌ மில்டனும்‌

நடத்துகிறார்கள்‌

என்பதைக்‌ காட்டி, ஒப்பு நோக்கி மந்திராலோசனைப்‌ படலத்தில்‌. மில்டனைப்‌ போல்‌ கம்பன்‌ சிறக்கவில்லை என்று ஆசிரியர்‌ தனக்குரிய சரித்திரப்‌ பார்வையோடு முடிவு கட்டுகிறார்‌.

இந்த இரு பெரும்‌ புலவர்‌ பெருமக்களின்‌ இடமும்‌. காலமும்‌ வேறானதால்‌ அனுபவமும்‌, வேறாகி. மட்கல வேறுபாடு காணப்படுவது கவனிக்கத்‌ தக்கது,

ட சட்டசபை, .ஜனநாயக அனுபவம்‌ கம்பனை விட மில்டனுக்குத்தான்‌ கிடைக்க முடிந்தது. அதன்‌ எதிரொலி. “மந்திராலோசன யில்‌ ை கேட்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/71&oldid=1523384" இலிருந்து மீள்விக்கப்பட்டது