பக்கம்:இலக்கியச்சுவை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

ரழி, விருப்பு வெறுப்புகளோடும்‌ உரை நூல்களும்‌ கட்டுரைகளும்‌ திறனாய்வுகளும்‌ சித்திரங்களும்‌ சொற்‌ பொழிவுகளும்‌ பாடல்களும்‌ குறளுண்மைகளைத்‌ தமிழன்‌ உணரச்‌ செய்து வருகின்றன.

இந்த நூற்றாண்டின்‌ தொடக்கத்தில்‌ அரசன்‌ சண்‌ முகனார்களும்‌, வடிவேல்‌ செட்டியார்களும்‌, சோம சுந்தர நாயகர்களும்‌, கதிர்வேல்‌ பிள்ளைகளும்‌, மாணிக்க நாயகர்களும்‌, மறைமலை அடிகளாரும்‌, வேதாத்த சித்தாந்தக்‌ கண்ணோட்டங்களோடும்‌ தமிழ்‌ மருவிய நுண்‌ மாண்‌ நுழைபுலத்தோடும்‌ குறளில்‌ ஆழ்ந்து விளக்கம்‌ தரக்கண்டோம்‌. வ. வே. சு. அய்யர்‌ திருக்குறளை ஆங்‌ கிலப்‌ படுத்தி உலகுக்கு வழங்கியதையும்‌ கண்டோம்‌. பரிமேலழகர்‌

போன்ற

|கண்டோம்‌.

ஏனைய

உரை

மட்டுமன்று

பழைய

பின்னர்‌

மணக்குடவர்‌

உரைகள்‌

தமிழர்‌ தலைவர்‌

சில வ,

உரை

வெளிவரவும்‌ ௨,

ளாரும்‌ தமிழ்‌ பெரியார்‌ திரு.வி.க. வும்‌ முறையே

இதம்பர

அறத்துப்‌

பாலுக்கும்‌ பாயிரத்திற்கும்‌ பொருளும்‌ விரிந்த விளக்கமும்‌ அருளக்‌ ஈண்டோம்‌.சைவ சித்தாந்தக்கழகத்தின்பதிப்பைப்‌ போன்று சிறந்த திருக்குறள்‌ பதிப்புகள்‌ வெளிவரக்‌ கண்‌ டோம்‌. சரித்திர ஆசிரியர்களும்‌, தத்துவ ஞானிகளும்‌, விஞ்‌

ஞானிகளும்‌

வித்தகர்களும்‌ பேரறிவார்களும்‌

களும்‌ தத்தமது உரைகல்லில்‌ கண்ணோட்டம்‌.

உரைத்து

சீரருளாளர்‌

மாற்றுக்‌ காட்டக்‌

அன்று பாரதியும்‌, அப்பால்‌, அண்மையில்‌ கவிமணி யும்‌, பாரதிதாசனும்‌, நாமக்கல்லாரும்‌, சுத்தானந்த யோகியாரும்‌, வான்மறைக்கும்‌ வள்ளுவப்‌ பே ராசானுக்கும்‌ பரமாலை சூட்டக்‌ கண்டே ம்‌, நிறைகுடமான வையாபுரிப்‌ பிள்ளை, தமிழ்‌ பழுத்த இராகவ அய்யங்கார்‌; வரலாறு வல்ல தீட்சதர்‌, ஆராய்ச்சி மிச்க தேசிக

விநாயகம்‌

பிள்ளை,

தட்டார்‌.

ஒளவையார்‌,

இராசா

மாணிக்கனார்‌ ஆய்வுரைகளையும்‌ கண்டோம்‌, பேர ாசிரியர்‌ மு.வ. வின்‌ சிறந்த “வாழ்க்கை விளக்கமு ம்‌?” நாமக்கல்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/75&oldid=1523388" இலிருந்து மீள்விக்கப்பட்டது