பக்கம்:இலக்கியச்சுவை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

மகாகவி (சென்னை

நகரை

இக்பால்‌ அடுத்த பல்லாவாரத்தில்‌

கலை

இலக்கியப்‌ பெருமன்றக்‌ நிளையைத்‌ தொடங்கி வைத்து ஜீவா ஆற்றிய உரையின்‌ சுருக்கம்‌.)

புதிய

மனிதன்‌'

உருவாகிறான்‌

என்று பேரறிஞர்‌

ஜே. கிருஷ்ணமூர்த்தி அண்மையில்‌ பேசி வருகிறார்‌ பெஸன்ட்‌ அம்மையாரால்‌ உலக குருவாக, ஞான ஒளியாக வளர்க்கப்பட்டவர்‌ இவர்‌.

_

உலகம்‌ ஒன்றுபட்டு விட்டது, நாடுகள்‌ வீடுகளாகி விட்டன; ஒரே உலகம்‌, ஒரு உலகம்‌ என்ற கருத்து செல்‌ வாக்குப்‌ பெற்று வருகிறது. உலகின்‌ பல்வேறு அறிவு வளர்ச்சித்‌ துறைகளிலும்‌ ஏற்படும்‌ மகத்தான மாபெரும்‌ முன்னேற்றங்களும்‌ சாதனைகளும்‌ “புதிய மனிதனை? உருவாக்குகின்‌ றன. இந்தப்‌ புதிய மனிதனைப்‌ பாரதி பாடினான்‌; இக்பால்‌ பாடினார்‌; அனைத்துலக மனிதனை நோக்கி ஓடிய ரவீந்‌ திரநாதர்‌ பாடினார்‌.

“ஆகச்‌ சிறந்த மனிதனை மனிதனுடைய சக்தி, வல்லமை சாத்தியக்‌ கூறுகள்‌ அனைத்தையும்‌ இனிய முறை ஒருங்கிணைத்து நிற்கும்‌ முழுமை பெற்ற மனிதனைக்‌

காணும்‌

வேட்கை

(The

Quest

for

இதுதான்‌ இக்பாலுடைய தத்துவத்தின்‌ என்று அறிஞர்‌ கூறுகின்றனர்‌.

Perfect திரண்ட

Man)—, நிலை?!

பிரிவினைக்கு முன்‌ இருந்த இந்தியாவுக்குப்‌ பெருமை சேர்த்த மகாகவிகள்‌ மூவர்‌-— தாகூர்‌, இக்பால்‌, பாரதி,

அவர்களில்‌ நிபுண;

இக்பால்‌

ஐன்ஸ்டீன்‌ கண்ட

பேரறிஞர்‌,

விஞ்ஞானி, சட்ட

“தொடர்பு நிலைத்‌ தத்துவம்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/79&oldid=1523392" இலிருந்து மீள்விக்கப்பட்டது