பக்கம்:இலக்கியச்சுவை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

76

பற்றிச்‌ பலமை

சிறந்த

மிக்கவர்‌.

“அன்பர்‌

அறிவு பணி

பெற்றிருந்தவர்‌;

செய்ய

என்னை

பன்மொழிப்‌ -

ன்ன

க்‌,

ஆளாக்கி

விட்டு

விட்டால்‌ இன்பநிலை தானே வந்து எய்தும்‌ பராபரமே” என்ற தாயுமானவரின்‌ குரலை எதிரொலித்த இக்பால்‌ குழந்தையின்பிரார்த்தனைஎன்ற ஒருபாடலில்பின்வருமாறு பாடுகிறார்‌. என்‌ உள்ளத்தில்‌ உதித்த ஆசையெல்லாம்‌ வேண்டுகோளாக உருவெடுத்து உதட்டில்‌ வருகிறது. இறைவா,

என்‌

வாழ்க்கையை

ஒரு

தீபத்தைப்போல்‌

அமைத்துவிடு! என்‌ வாழ்க்கையின்‌ மூலமாய்‌ உலகிலிருந்து இருளை அகற்றிவிடு! என்‌ பிரகாசத்தால்‌ ஒவ்வோரிடத்‌ திலும்‌ ஒளி உண்டாக்கிவீடு! மலர்களால்‌ பூந்தோட்டத்‌ துக்கு எழில்‌ உண்டாவதைப்போல்‌ என்‌ உயிரால்‌ என்‌ நாட்‌ டுக்கு உயர்வு உண்டாக்கிவிடு! இறைவா, என்‌ வாழ்க்கை ஒரு விட்டிலைப்போல்‌ ஆஃட்டும்‌! அறிவு என்னும்‌ விளக்கை

நான்‌ நேசிக்கட்டும்‌. என்‌ பணியெல்லாம்‌ ஏழைகளுக்‌ குத்‌ துணை செய்வதாகவே இருக்கட்டும்‌. துன்புற்றோரை யும்‌ வயோதிகரையும்‌ நான்‌ நேசிக்கட்டும்‌! என்‌ அல்லாவே, என்னைத்‌ தீமையிலிருந்து காப்பாற்றுவாயாக! நேரிய வழியில்‌ என்னை நடத்துவாயாக?” ॥ிதாழிலாளிக்கு சாவுமணி?”

உற்ற

என்று குர்‌ஆனை

நண்பன்‌,

முதலாளிக்குச்‌

அவர்‌ வருணித்தார்‌.

“இக்பாலின்‌ கவிதையானது அதிகாலையிலே. ஒட்டகப்பிரயாணிகளை எழுப்பும்‌ மணியோசை ஆகட்டும்‌. எமது மக்களின்‌ பிரயாணக்‌ கூட்டம்‌ மறுபடியும்‌ விழித்து இக்பால்‌, பாடிய செல்லட்டும்‌'* என்று முன்னேறிச்‌ சினமும்‌ அரேபியாவும்‌ எங்கள்‌ நாடே., இந்துஸ்தானமும்‌ நாடே...உலகெல்லாம்‌ எங்கள்‌ நாடே? என்று எங்கள்‌ சர்வதேசிய கதம்‌ இசைத்தார்‌.

£:உலஇன்‌ விதியை நிர்ணயிக்கும்‌ நட்சத்திரம்‌? ஆக மனிதன்‌ திகம வேண்டுமென்று இக்பால்‌ விரும்பினார்‌. மனிதன்‌, இறைவனின்‌ பிரதிநிதியாக உலகில்‌ ஒளிவிட

.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/80&oldid=1523393" இலிருந்து மீள்விக்கப்பட்டது