பக்கம்:இலக்கியச்சுவை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

91

முன்னணி வீரராக நின்ற நிலை, கம்யூனிஸ்டுக்‌ கட்சி அக்கினிப்‌ பரீட்சையில்‌ இறங்கி நின்ற காலங்களில்‌ வெளிப்‌ படையாக அவர்‌ காட்டிய நட்புறவு, வாழ்நாள்‌ இறுதிவரை யில்‌ அவருக்கு சமதர்மக்‌ கோட்பாடுகளிலும்‌ கம்யூனிஸ்டுக்‌ கட்சியினிடமும்‌ இருந்த பெருமதிப்பு-வெற்றை நினைத்‌ தால்‌

வளரும்‌

புதிய

தமிழகத்தின்‌

உண்மை

ஜனநாயக

வாதி ஒவ்வொருவனுக்கும்‌ மெய்சிலிர்க்கும்‌, கண்‌ கலங்கும்‌, “தாமரை?யோடு அணிவகுத்து நின்று, அவருக்கு இறுதி வணக்கமும்‌

அவர்‌

குடும்பத்தார்க்கு

மனப்பூர்வமான

அனுதாபமும்‌ செலுத்துவான்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

எழுத்துப்‌ பணிக்கு எடுத்துக்காட்டு பழைய. இலக்கியங்களை முறையாகப்‌ பயன்படுத்த வேண்டும்‌: அவற்றிற்கு அடிமையாகக்‌ கூடாது, கால சக்திக்கு குரல்‌ கொடுக்கும்‌ புதிய இலக்கியங்களைப்‌ படைத்துக்‌ குவிக்க வேண்டும்‌, இந்தத்‌ திசைவழியில்‌,

இன்றையத்‌ தமிழக எழுத்துக்‌ கலைஞர்களுக்கு, சிதம்பர னார்‌ ஒரு நல்ல எடுத்துக்‌ காட்டாக விளங்கினார்‌ என்பது என்‌ கருத்து.

எழுத்தாளன்‌, தனது மாக வெளிச்சம்‌ போட

படிப்புச்‌ செருக்கு எழுதக்‌ கூடாது;

ஆர்ப்பாட்ட மக்களுக்காக

எழுதவேண்டும்‌. இதுதான்‌ இநத ஜனநாயகத்தில்‌ எழுத்துக்‌

கலையின்‌ முதல்‌ சூத்திரம்‌. சிதம்பரனார்‌ இந்த சூத்தி ரத்தை கடைப்பிடித்து எழுத்துப்பணி புரிந்தார்‌ என்பதை அவருடைய நூல்களே பறைசாற்றிச்‌ சொல்லும்‌.

“வள்ளலார்‌ வரலாறு” இந்நூல்‌ சுயமரியாதை இயக்கம்‌ சாதி, மத, சமூகத்‌ துறைகளில்‌ முற்போக்குக்‌ கருத்துக்களைப்‌ பரப்பிய காலத்‌ தில்‌ சிதம்பரனாரால்‌

எழுதட்பட்ட

நூல்‌.

சென்ற நூற்றாண்டின்‌ நடுக்கண்ட த்தில்‌ சமிழகத்‌இல்‌ வாழ்ந்த வடலூர்‌ இராமலிங்க அடிகள்‌, சமயப்‌ போர்வை யில்‌ நடமாடிய பெருஞ்‌ சீர்திருத்தவாதி, வேதாந்த கேசரி விவேகானந்தவடிகளைப்‌ போன்றவரே நமது சமரஸ சன்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/95&oldid=1523029" இலிருந்து மீள்விக்கப்பட்டது