பக்கம்:இலக்கியச்சுவை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

22 மார்க்க வள்ளலாரும்‌.

கனிவில்‌ வாதவூராடிகளின்‌

வாரிசாக

நின்று, அருட்பா” அருளியவர்‌ இராமலிங்கஸ்வாமிகள்‌, அருட்பாவின்‌ ஆறாம்‌ திருமுறையும்‌, விவேகானந்தரின்‌, கொழும்பிலிருந்து அல்மோராவரை? என்ற பேச்சுத்‌ தொகுப்பும்‌, ஒரே ஆதார சுருதியில்‌ பேசுகின்றன. நாட்டார்‌ நலனுக்கு வேண்டிய சீர்திருத்தங்களையே முழங்குகின்‌ றன, | | சிதம்பரனார்‌ தமது நூலில்‌ வள்ளலாரின்‌ கருத்துக்‌ களை தமிழ்‌ மக்களின்‌ சமூக முன்னேற்ற இயக்கத்திற்கு தாராளமாகப்‌ பயன்படுத்தியிருக்கிறார்‌. |

“தமிழர்‌ தலைவர்‌ ஈ.வே.ரா” இது பெரியார்‌

ஈ.வே. ராவின்‌

விரிவான

வாழ்க்கை

வரலாற்றைக்‌ கூறும்‌ நூல்‌.அன்று தமிழகத்தில்‌ நிலவிய பல்வேறு கருத்தோட்டங்களைப்‌ பற்றிய சிதம்பரனாரின்‌

எதிரொலிகளை

இதில்‌ காணலாம்‌.

சுதந்திர-பிற்கால இலக்கியம்‌ சுதந்திர-பிற்காலம்‌, படிப்பில்‌, சிந்தனை ஓட்டத்தில்‌, மதிப்பீட்டில்‌, அடிப்படை மாறுதலைத்‌ தூண்டும்‌ ஒரு மகத்தான சூழ்நிலையை நமக்குத்‌ தந்தது. எழுத்துக்‌ கலைஞர்கள்‌ காலத்திற்கேற்றபடி மக்கள்‌ எண்ணத்தை உருவாக்கக்‌ கடமைப்பட்டவர்கள்‌. வெண்ணெயின்‌ தன்மைதான்‌ பாலின்‌ தரத்தை நிர்ணயிக்கும்‌, வாழ்வின்‌ தர

பண்பாட்டின்‌ தர உயர்வுதான்‌ சமுதாய உயர்வைக்‌ காட்டும்‌. காலங்கண்ட நமது

சிறந்த பண்பாட்டில்‌ உலகோடிணைந்த இன்றைய நமது நவீன வாழ்வைத்‌ தோய்த்தெடுக்க இடையறாது முயல வேண்டியது கலைஞர்களின்‌ முதற்பணி.சிதம்பரனா ரும்‌ இந்தத்‌ திசையில்‌

உச்சிமேல்‌ இளங்கோ

வைத்து

திரும்பினார்‌.

மெச்சிய

ஆகிய முப்பெரும்‌

விளைவாக.

கம்பன்‌,

பாரதி

வள்ளுவன்‌,

புலவர்களின்‌ படையல்களை

தொல்காப்பியம்‌, பத்துப்‌ யும்‌, சங்க இலக்கியங்களான, தமிழ்ப்பெரு ஆகியவற்றையும்‌ பாட்டு, எட்டுத்தொகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/96&oldid=1523030" இலிருந்து மீள்விக்கப்பட்டது