பக்கம்:இலக்கியச் சாறு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு - 161

என்று தமிழிலக்கியம் காட்டிப் பிரிவுத் துயரைத் தணிக்கின்றான். வள்ளுரைப் பெற்றுப் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதியார் கூறா நிற்கவும்,

வள்ளுவனென்று ஒப்புயர்வில் மாட்சிமிக்க புலவனால் கொள்ளைநீதி குவலயத்துக் குரைத்ததெங்கள் இந்தியா என்று இந்தியப் பிறப்பாளனாகக் காண்கின்றார். இராய. சொ.ஏன்? வள்ளுவரே காந்தியாகப் பிறந்தார் என்பது அவர் கருத்து.

புதுத்திறன் - - இராய.சொ. கல்விப்பெருமையாலும் கவிதைப் பயிற்சியாலும் சொற்பொழிவுத் திறத்தாலும் தமிழிலக்கி யங்களின் துழைபுலம் கண்டவர். அக்காட்சி காந்திக் கவிதையிலும் மிளிரக் காண்கின்றோம்; இலக்கிய நுணுக்கங்கள் பிறங்கக் காண்கின்றோம். இவற்றைத் திறனாய்வுத் துறையாக எண்ணலாம்.

சேக்கிழார் நூலிலுள சீர்திருத்தக் கொள்கையெலாம் வாக்கினால் உரைத்துலகை வளர்த்தருளக் கண்வளராய் (232) பெரியபுராணம் சீர்திருத்த நூல் என்பது தமிழ்க் கடலாரின் இலக்கிய்த்திறன்.அவர்தம் கல்விப்பயிற்சியிற் க்ண்டு காட்டும் (Լքւգ-ւ. -

கல்வி தனிற்பெரிய கம்பனார் பெற்றெடுத்த செல்வத் தமிழ்ச்சீதை செம்பொனாள் நீதானோ (234) வான்மீகியில் வரும் சீதைக்கும் கம்பர் தமிழ் நாகரிகத்துக்கு ஏற்ப உருவாக்கிய சீதைக்கும் உள்ள வேறுபாட்டை எண்ணி, கம்பர் பெற்றெடுத்த தமிழ்ச் சீதை என்று சீதையின் புதுப்பிறவி காட்டுவர் இராய.சொ. கண்ணகியைப் பாண்டியன் மகள் என்று இளங்கோ கூறுவதை ஒப்பு நோக்குக.

செவிக்குத்தேன் என இராமன் கதைதிருத்திச் செய்தமைத்த கவிக்கு நாயகன்என்னும் கம்பவள்ளல் நீதானோ (238) கவிக்குநாயகன் என்ற்தொடர் இராமாயணத்தில்அனுமனைக் 繁 ப்பது.இராய.சொ.கம்பரைக் கவிக்குநாயகன் என்பர்.இது

... l I.