பக்கம்:இலக்கியச் சாறு.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல்பதிப்பு : அக்டோபர், 2001

திருவள்ளுவர் ஆண்டு : 2032

உரிமை: வ.சுப.மா, ஏகம்மை ஆச்சி

விலை : ரூ. 45.00

பதிப்பாசிரியர்
முனைவர் ச. மெய்யப்பன்

டாக்டர் ச. மெய்யப்பன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்.

தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர்.

பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினர்.

பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்.

தமிழக அரசின் தமிழ்ச்சங்கப் பலகை - குறள்பீடத்தின் பொதுக்குழு உறுப்பினர். .

‘வள்ளுவம்’ இதழின் சிறப்பாசிரியர்.

பத்து நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.

குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.

கிடைக்குமிடம் :

மணிவாசகர் நூலகம்

12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.

31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.

9, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை - 600 017.

110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.

15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001. 28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.

தொலைபேசி :

சிதம்பரம் : 30069

சென்னை : 5361039

தி. நகர் : 4357832

மதுரை : 62.2853

கோயமுத்தூர் . 397155

திருச்சி : 706450


Printed by: POWERMAN PRINTERS, chennai- 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/4&oldid=983098" இலிருந்து மீள்விக்கப்பட்டது