பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hö0 நா. வானமாமலை தனியொருவரின் வாய்ப்பாடலைவிட, கூட்டு இசை (chair singing) இலக்கிய நயம் பெற்றுத் தோன்றுமானால் நமது மக்களின் மனத்தில் நெடுநாள் நின்று ஒலிக்கும். சமூகம் புரட்சிக்குத் துரண்டும் சக்தியாக விளங்கும். இத்தகைய கலை நமது மக்களுக்குத் தேவை. சான்றாதாரம் Marxism and Poetry — George Thomson Marxists on Literature; An Anthoiogy – Ed. Davidcaig Speech and Thought — George Thomson The Arf of Poetry - George Thomson.