பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

சுரம் - சண்பகாரணியேசுரர். நாகைக் காரோணம்- காயாரோகணேசுரர். நாரையூர் - சவுந்தரேசர், நாலூர் மயானம் - பலாசவனேசுரர். நாவலூர் - பக்த சனேசுரர் நின்றியூர் - மகாலட்சுமீசுரர். நீலக்குடி - நீலகண்டேசுவரர். நெடுங்களம் - நித்தியசுந்தரேசர், பட்டீச்சுரம் - பட்டீச்சுரர், பந்தனை நல்லூர் - பசுபதீச்சுரர். பயற்றூர் - திருப்பயற்றீசர் பழையாறை வடதளி - சோமேசர், பள்ளியின் முக்கூடல் - முக்கோண நாதர் பறியலூர் . வீரட்டேசுரர். பனையூர் - செளந்தரிய நாதர். பாதாளிச்சுரம் - சர்ப்பபுரீசர். பாதிரிப்புலியூர் - பாடலேசுரர். பாம்புரம் - பாம்புரேசர், புகலூர் - அக்கினிசுவரர். புகலூர் வர்த்தமானிச்சுரம்- வர்த்த மாணிச்சுரர். புள்ளமங்கை - ஆலம்தரித்த ஈசர். புறவார் பனங்காட்டூர் - பனங்காட்டீசர். பெரும் புலியூர் - வியாக்ரபுரீசர். பெருவேளூர் - பிரியா ஈசர். பேணு பெருந்துறை - சிவானந்தேசுரர். பேரெயில் - சகதீசர் மணஞ்சேரி - அருள்வள்ளல் நாயகேசுரர், மாந்துறை - ஆம்பிரவனேசுரர். மாற்பேறு - மணிகண்டேசுரர். மீயச்சூர் - முயற்சிநாதேசுரர், முருகன்பூண்டி - முருகநாதேசுரர். முல்லை வாயில் - மாசிலாமணிசுரர். வலஞ்சுழி - கற்பகநாதேசுரர். பனங்காட்டூர் (திருப்பனங்காடு)-தாளபுரீசர். வாஞ்சியம் - வாஞ்சலிங்கேசர். திருவாடானை - ஆதிரத்தினேசுவரர் திருவாப்பனூர் - இடபபுரேசர். திருவாப்பாடி - பாலு கந்த ஈசுரர். ஆமாத்தூர் - அபிராமேசுரர். திருவாமூர் - பசுபதீசுவரர். ஆலங்காடு - ஊர்ந்துவத் தாண்டேசுவரர். ஆலம் பொழில் - ஆத்துமநாதேசுரர். ஆவடுதுறை - மாசிலாமணி யீசர்- திருவான்மியூர் - மருந்தீசர், இடை மருதூர் - மகாலிங்கேசுரர், விற்குடி - வீரட்டானேசுரர். இன்னம்பர் - எழுத்தறி நாதேசுரர். ஈங்கோய்மலை - மரகதாசலேசுரர். வீழி மிழலை - நேத்திராப் பணேசுரர். திருவு சாத்தானம் - மந்திர புரீசர்-