பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 3.3. மேற்கண்ட பட்டியல்களால் மிளிரும் அடிப் படை உண்மைகள் சில, அவை இவை : 1. கவியரங்கில் க ைல ளு ர் எடுத்தாண்டுள்ள 53 குறட்பாக்களுள் முப்பாலும் தப்பாமல் இடம் பெற்றுள்ளன. 2. பொருட் பாலினும் அறத்துப்பால் குறள்களே அதிக இடம் பெற்றுள்ளன. இது இன்ப அதிர்ச்சி தரும் இயல்பு. இதனால் நம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆரவார உலகிற்கு அச்சம் தரும் அரசியலாளராகவே காட்சி அளிப் பினும் அமைதி நிறைந்த அருள் உலகில் அரசியலையும் ஊடுருவி விஞ்சி விளங்கும் அறவோராகவே மாட்சி தரும் மறை புலனாகும். இது, மகிழ்ச்சிக்கு உரியதாகும். 3. பயில்வெண் கணக்கீட்டில் பாராளும் கலைஞரின் மனமாளும் மறைமொழிகளின் மாண்பு விளங்கும். மேலும் பதினொரு திருக்குறள்கள் ஒன்றுக்கு மேற். பட்ட பயில்வெண் பெற்றுள்ளமையும் அவற்றுள் ஒன்பது இருமுறையும் இரண்டு மும்முறையும் பயில்வெண் பெற்றுள் ளமையும் கருதத்தக்கன. மும்முறை பயில்வெண் பெற்றுள்ள இரு குறள்கள் வருமாறு : 1. அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247) 2. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் (562) இவையிரண்டுமே மாண்புமிகு முதல்வர் கலைஞரின் - முதல்வரின் இரு மலர்விழிகள் என்பது இக்கட்டுரையாளன் கருத்து. 4. திருக்குறள் ஈடுபாடு 'கவியரங்கில் கலைஞர்” (என்றும்) பதினாறு (1) கவிதைகளில் பிலவங்க ஆண்டு’, ‘அருமறையில் அறுவர்", 'உடைமைகள் பத்து மூன்றும் நேரடித் திருக்குறள்