பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 28 இதை நினைவூட்டுவதுபோல் அமைந்துள்ளது கவியரங்கில் கலைஞரின் இக்கவிதைப் பகுதி; செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாம் தலை” என்று குறள்காட்டி வெற்றிப்பரிசு கேட்டிடுவார். உண்மையது வாதத்துக்காக ...ஆனால் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்பவாய் மொழிந்தால்தான்-வெளியேறி, அது செல்வமாகும் 蟹&幂盘 தான் கூறிப் பிழைத்துக் கொள்வேன். நடக்கட்டும் அவர் வாதம் நம் செவியேறி இனிக்கட்டும் செக்தமிழ்க் கீதம் ! (கவியரங்கில் கலைஞர், பக்.15-16) (3) திருவள்ளுவர் காலத்து மரபுவழி நம்பிக்கைகளுள் ஒன்று இயற்கையைக் கட்டுப்படுத்தும் இதய ஆற்றல், ஒழுக்கத்தின் விளைவே இதய ஆற்றல். இதை நண்ணியும் நம்பியுமே நாயனார், தெய்வங் தொழாஅன் கொழுநன் தொழுதெழுவtள் பெய்யெனப் பெய்யும் மழை (64) என ஒதினார். ஆனால் இக்குறளுக்குரிய மரபுவழிப் பொருளில் பகுத்தறிவுப் பாங்கினர்க்கு ஐயம். ஆதனால் தெய்வக் கருத்துக்கு எதிராக இக்குறளை அவர்கள் பயன் படுத்த முனைந்த முனைப்பும் இயற்கை. இதற்குத் தலைமை தாங்கினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எனலாம். அவரைப் பின்பற்றி நம் கலைஞரும், பெண்கள் பெய் என்றால் பெய்துவிடும் மழை என்றார்...கவிஞர் கற்புகிறை பெண்ணை அந்தக்