பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 29 கடுஞ்சோதனைக்கு ஆளாக்கி மழை பெய்யாவிட்டாலோ மாசு.துவிடல் முறையன்றுபெய்யெனப் பெய்யும் மழை என்று பெண்ணைப் பெருமையாய்ச் சொன்ன குறள்...நல்ல பெண்ணொருத்தி பெய்யெனப் பெய்கின்ற மழை போன்றாள் எனும் கருத்தை நிலைகாட்டும்... பழங்கருத்து தலைகாட்டும்; துரத்த வேண்டும், (கவியரங்கில் கலைஞர்,ப.78) திருவள்ளுவர் திருமறைக் கருத்து நமக்குப் பிடிக்கா விடினும் அன்று எது என்பதைத் திருவள்ளுவரைப் பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் பொருளுரை என்றும் 2259-61) மணிமேகலையில் போற்றும்போது தண்டமிழ் ஆசான் சாத்தனார் எடுத்துக் காட்டும் திருக்குறளே பகுத்தறிவு உலகம் பற்றா இக்குறளே என்பதும், வான்தரு கற்பு என்னும் தொடரைத் தண்டமிழாசான் சாத்தனார் ஒரு முறைக்கு மும்முறை (15; 77; 22/53 ; 16:20) எடுத்தாள்கிறார் என்பதும் ஆழ்ந்து ஆராயத்தக்கது. இவ்வகையில் இயற்கைக்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்பை-வா|மான ஒழுக்க உறவை-சுட்டிக்காட்டிடும். செருமானிய மெய்ப்பொருள் மேதை இமானுவல் காண்டின் (22.4.17241.12.2.1804) இனிய மொழிகள் கருத்தில் பொருத்தவும் இருத்தவும் தக்கன. அவை வருமாறு : A great commemoration was held on the hundreth anniversary of Kant's death, the 12th February 1904. On this occassion a bronze tablet was affixed to the wałł of the Castie, bearing the imperishable words from the conclusion of his Critique of Practical Reason: 'Two things fill the heart with ever renewed and increasing 32多3一9