130 wonderment and reverence, the more often and the more lastingly we meditate upon them The starry firrnament above me and the moral iaw within me. 1.1. திருக்குறள் வழிச் சிக்தனைகள் : திருக்குறள் சாதிகளை ஒப்புக்கொள்ளாத நூல் மட்டும் இல்லை-சாதிகளை, மறுக்கும் நூல் என்பதும் உலகறிந்த/ உலகறிய வேண்டிய உண்மை. இதற்கு ஒரு பெரும் சான்றாய் விளங்கும் திருக்குறள்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (872) திருக்குறளின் இத்திறத்தையே திருவள்ளுவமாலையில், ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் கான்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார்-ஏட்டெழுதி வல்லுகரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று என்று கோதமனாரும் , இன்னும் தெளிவாக , செய்யா மொழிக்கும் திருவள்ளுவர்மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா அதற்குரியர் அங்தனரே ஆராயின் ஏனை இதற்குரியர் இல்லாதார் இல் என்று வெள்ளிவீதியாரும், ஏதமில் வள்ளுவர் இன்குறள்வெண் பாவினால் ஒதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததினால் தாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த வேதமே மேதக் கன ?
பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/142
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை