பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. 5g。 59. 5ty. 密巫。 62. 53. 镑盛。 意5。 镑签。 6Y . Ꮾ8. $9. 70. 74. $62 மக்கள் அறியாமையைத் தக்க சான்று தந்து விளக்கல் (287) காலப் பொருத்தம்-நூற்றாண்டுப் பொருத்தம் காட்டல் (289, 290) அரிய செய்திகளை எடுத்துக்காட்டுதல் (293) மோனைச் சுவையையும் கருத்துாற்றலில் மூழ்கடித் தல் (308) குறள் கருத்தை-நடையைத் தம் கருத்து நடையிலே குழைத்தல் (320) மனோன்மணியம் சுந்தரனார் தமிழைத் தம் தமிழில் தழைக்க வைத்தல் (331) அயல்நாட்டு நிகழ்ச்சிகளோடு தமிழ்நாட்டு நிகழ்ச்சி களை ஒப்பிடல் (336) காங்கிரசை எதிர்த்தாலும், காங்கிரசின் விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளைத் தம் கழக நிகழ்ச்சி களோடும் விடுதலைப் போராட்ட வீரர்களின் கருத்து களைத் தம் இயக்கப் போராட்டக் கருத்துகளோடும் ஒப்பிடல் (342) கட்சி அரசியல் வெற்றிக்கு நாடகக்கலை பயன்படல் பற்றிய விளக்கம் (347) பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளை அவ்வப் போது விளக்கல் (352) மனிதாபிமானம் (மனிதத்தை) மதித்தல் (358, 359) பத்தாண்டுகட்கு ஒருமுறை வரலாறு திரும்புகிறது எனல் (373) மாற்றுக் கட்சித் தலைவர்களின் கலைத் திறன்அறிவுத் தெளி-தொண்டு போற்றல் (4.01} தன் பெருந்தன்மையைப் புலப்படுத்தல் (435) தனித்தமிழ்-மறைமலை அடிகளைப் போற்றல் (455, 456)