பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. 87. 88. 89. 90. 91, 92. 93. 94. 莎莎。 97. 98. 99.

  1. 64.

அடுக்கு உவமைகளைக் கூறல் (546, 549) கடவுள், சமயம், பக்தி இவற்றை மறுத்தாலும் அந்தப் பொருள்கட்கான மாற்றுகளில் மகிழ்தல் (551) ஒரெழுத்து மாற்றத்தாலேயே உணர்ச்கி உண்மை உணர்தல் எடுத்துக்காட்டு : சிறை அறை (570) பொதுவாக நூல்களிடமும் சிறப்பாக மாக்சிம் கார்க்கியிடமும் தனி ஈடுபாடு கொள்ளல் அடிப்படை வரலாற்று உண்மைகளை அறிவித்தல் (581) பெருந்தலைவர்கள் - இளந்தொண்டர்கள் என்று வேறுபாடு பாராமல் போற்றல் (581) செய்திகட்கும் முரணழகு சிறக்க உவமை கூறல் (583) வினா அழகு (59.4) சிங்காரவேலர் போன்ற பெருந்தலைவர்களை மன மாரப் போற்றல் (595) சுருங்கிய சொற்களில் சி. பா. ஆதித்தனார் போன் றோரின் சிறப்பைச் சொல்லோவியமாக்கல் (603) இரஷ்யா போன்ற நாடுகள் ஆசிய உணர்வும் பெற்றிருக்கும் காரணத்தை நுண்மாண் நுழைபுலத் தால் அறிந்து கூறல்; அதன் வாயிலாகத் தம் உலகத் தறிவை உணர்த்தல் (6.10) மெய்யறிவு-மெய்யுணர்வு மேவிட ஆழ்ந்த கருத்துக் களைக் கூறல் (611) மாற்றார் தலைவர் ஒருவர் மறைந்தபோது அவர் குறைகளையும் மறந்து போற்றும் வியத்தகு பண்பு (612) ஒரு கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்களைத் துல்லியதாகப் பட்டியலிட்டுக் கூறல் (615)