பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 00.

  1. 0.1 .
  2. 93.

Ž G3. 3 04. 諏む5。

  1. 06.

3 07. 168.

  1. 03.
  • I {}.

H 1 I •

  1. 12.

165 தம் கட்சியின் இறுதி இலக்கு பற்றியும் துல்லியமாகப் பட்டியலிட்டுக் கூறல் (616) வீராணம் திட்டம் போன்றவை குறித்து மாற்றாரே போற்றியமையை நினைவூட்டல் (6.18) மாற்றார் வீழ்ச்சிக்கு மனமிரங்கல் 1822) ஒரேவழி-ஒரே இடத்தில்-பொருந்தாச் சொல் பயன்படுத்தல். எடுத்துக்காட்டு : சூட்டுக்கோல் (624) தன் கட்சிப் பெருந்தன்மை போற்றல் (628) ஒரு பொருளைப் பற்றிய செய்திக்கு உவமை தர அப்பொருளையே பயன்படுத்தல் (630) தன் இரு கண்களாகிய கலை, அரசியல் இரு துறை களிலும் தன் பணிகளை முறைப்படுத்திக் கூறல் (நூல் முழுவதும்) எதிர்க்கட்சியில் இருந்தபோது கண்ட துயரக் காட்சி களை ஆட்சிக்கு வந்ததும் துடைத்தல் (640) எதிர்பாரா வகையில் தனக்குக் கிடைத்த பேறுகளை எண்ணிப் பார்த்தல் (642) மாற்றுக் கட்சித் தலைவரைத் தன் கட்சித் தோழர் காப்பாற்றியமை குறித்துப் பெருமைப்படல் (இயல் 124) மாற்றாரிடம் தம் கட்சி காட்டும் பெருந்தன்மையை யும் தம் கட்சியிடம் மாற்றார் காட்டும் சிறுமதிப்பை யும் எடுத்துக்காட்டல் (646) இயற்கையோடு இயைந்த உவமை கூறல் (650) மாற்றார் மனந்திருந்த பேசும்-கருத்துகளைக் கூறும் ஆற்றல் (65:4)