பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 16. இலக்கியச் சிறப்பு (1) சங்கம் 42 17. தெய்வப் பொருள் (1) அமுது 19 18. உறவுப் பெயர் (1) தாய் 4, 19, 31, 43, 46, 31 பொருள்களை ஒட்டியுள்ள எண்கள் பட்டியல் 1.இல் உள்ள வரிசை எண்). (3) இவ் வகைதொகையால் கலைஞர் எத்தகைய கவிஞர் என்பது எளிதாகவும் இனிதாகவும் விளங்கும். முதலாவ தாக அவருடைய சொற்களிலேயே சொன்னால் அவர் ஒரு கருத்துக் கவிஞர் (ப.97)- எண்ணக் கவிஞர் (ப. 122). இது அவர் 32 பண்புகளின் அடிப்படையில் இன்பத் தமிழைப் போற்றுவதால் விளங்கும். அதிலும் அவர் தமிழ் கூரியது (வ. 87) என்றும், ஊன்றுகோல் தன்மை (வ. 51) உடையது என்றும் குறிப்பிடல் அருமை பெருமைக்குரியதாகும். வினையின் இசையும் (வ. 50) ஏலத்தின் மணமும் {வ. 12) புதியன, இனியன. பண்புகட்கு அடுத்த நிலையில்-பாவலர் முதல்வரைக் கவர்வது இயற்கையே ஆகும். இவ்வகையில் தமிழின் அருள், நிலைகுலையா ஆண்மை, ஒட்டம், வளம், பரப்பு, தன்மை முதலியன அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளமை காணத்தக்கது. ஒரிடத்தில் மழை ஆவேசத்தின் வ. 1A) அறிகுறியாக இருத்தல் கருதிப் புது மகிழ்வு கொள்ளலாம். இனி, இயற்கையை அடுத்துக் கலைஞரைக் கவர்வது இயற்கை விளை பொருள்கள். அவற்றுள் உயிருள் பொருள்களுள் விலங்கு (வ. 5) தானியம் (வ. 6), கனி (வ. 7), மணம் (வ. 8), மலர் (வ. 9), சுவை (வ. 10) வகைப் பொருள்கள் இடம்