பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பற்றிய கருத் தரங்கில் காரைக்குடி கணேசரும் கலந்து கொள்ளும் பேற்றினைப் பெற்றிருக்கிறார். அவரை அறிமுகம் செய்ய முனையுமிடத்தில் பாராளும் நம் முதல்வர் தாம் பாட்டாளி களின் உண்மைத் தோழர் உயிர்த் தோழர் என்பதைத் தாராவிக்கு மட்டுமல்ல தாரணிக்கே எடுத்துக்காட்டி விடுகிறார். --- * * * * - - - - - - - - - - - - - - - - - - - - - - - விடுதலை கெல்லுக்கு வியர்வை பாய்ச்சி ........ இன்று சொல்லுக்குச் சுவையேற்ற வந்துள்ளார்...... (L1.103} காரைக்குடி கணேசர் இந்திய விடுதலை இயக்கத்தில் கலந்து கொண்டு இன்னல்கள் பல ஏற்ற செயலை விடுதலை நெல்லுக்கு வியர்வை பாய்ச்சி' என்ற சொற்களால் கலைஞர் குறிப்பிடும்போது எந்த நாட்டுப் பற்றாளன்தான் அவருடைய உயர்ந்த உள்ளத்தை உணர்ந்து உருக மாட்டான்? 6 வாழ்வெனும் பாதையில் வானுற நடப்பதற்கு வழி காட்டும் கவியரங்கம் ஒன்று ஒரு முறை வானொலியிலே நடந்திருக்கிறது. அக்கவியரங்கிற்குத் தலைமை தாங்கிய நம் முதல்வர் அண்ணல் காந்தியின் அறமுழக்கத்தை எதிரொலி செய்திருக்கிறார். பக்தி வெள்ளம்: -நாடு, மொழி, மக்கள்மீது பாய்க்தாலே...... * 参卒 இறைவன் அருள் கிட்டி விடும்......... ஏழையின் சிரிப்பில்தான் அவன் இருக்கிறான்......... இதை மறவாதீர் (ப.124)