பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-14- தமிழ்மொழிக் கொடைபெற்ற பிற ஏழ்மை மொழிகள் வளர்ச்சியுற்ற அதே பொழுதில் செல்வ மொழியாகிய தமிழ்மொழி, மொழிக் கலப்பால் தளர்ச்சியுற்றது. மொழிக்கலப்பால் தமிழ்மொழியைத் தாக்கிய மொழிகளுள் முதலாவது ஆரிய மொழியாகிய சமசுக்கிருதமே. அவ் வகையில், தாக்கிய பிறமொழிகள் அரபியம், போர்த்துக்கீசியம், பிரஞ்சியம், ஆங்கிலம் முதலியவையாகும்.

7 : 2: தமிழ்மொழிக் கொடையால் வளர்ச்சியுற்ற மொழிகளுள்ளும் முதலாக நிற்பது சமசுக்கிருதமே! பிற மொழிகள் கிரேக்கம், இலத்தீனம், தியுத்தானியம், ஆங்கிலம் முதலியவை. சாக்சானியத்தினின்றும், கிரேக்க இலத்தினத்


மசோதா, மசூதி, மக்கர், மஸ்து, மாமூல், மாஸூல், மாஜி, மிட்டா, மிட்டாய், மிராசு, முகாம், முலாம், முச்சலிக்கா, முண்டாசு, முஸ்தீபு, முன்சீப் முன்ஷி, மேஸ்திரி, மேஜை, மோஸ்தர், ரஜா, ரஸ்தா, ராஜி, ராஜிநாமா, ருஜூ லட்டு, லங்கோட், லகான், லப்பை, லாடு, லாயக், லாயம், லோடா, வக்கீல், வக்காலத், வசூல், வஜா, வஸ்தாத், வாய்தா, ஹ7ண்டி, ஹோதா, ஷர்பத், ஷீகார், ஷோக், காஜி, சந்தா, துக்கடா, தபா, தினுசு, திவாலா, துபாஸ், படா, பாக்கி, புல்லாக்கு பேமானி, பேசரி, போணி, மராமத்து, மாமுல், லாடம், லேவாதேவி, லுச்சா, வாபீஸூ, ஸந்நாசி, சாவி, ஜன்னல், வியாம், ஏகோபித்து, நிரூபம், யோஜி சீசா, ஜல்தி, திராணி, ராணுவம், பீப்பாய், கிராக்கி, நயம், ரொட்டி, தண்டோரா, செல்வாக்கு, பகோடா, ஜாடை, படுதா, பில்லை, லஞ்சம், சாம்பார், சட்ணி, நிதானம் சொஜ்ஜி, பஜ்ஜி, லாந்தர், ஜம்பம், தகவல், கோப்பை, எஜமான், வஸ்தி, கமான், வங்கி, கொலுசு-முதலிய எண்ணிறந்த சொற்கள் இன்றும் கலந்து வழங்கி வருவதால் தமிழ் அடைந்தது தாழ்வே என்க.

6. See, “Tamil its- ontribution to the European Languages” by . K. C. A. Gnanagiri. -