21
தியாகேசராகிய தூதர் தாம் யார் என்பதை அப்(* 1' து காட்டிக் கொள்ளாமல், பேசாமல் எழுந்து நம் தோழரைக் கண்டு நடந்த வண்ணம் நவின்றார். ந. கலை), தக் கூறக் கேட்ட தம்பிரான் தோழர், “ஆ! நீர் சென்று கூறியும் கூடவா என்னை வரச் சம்மதித் திலmil, இனி என் உயிர் என் உடலில் இருந்து $for "' பயன்? இறைவரே, நீர் அவுள்பால் என்னை இக்கணத்திலீர் எனில், யான் உயிர் , விடுவேன்” என்றனர். தியாகேசர் தம் தோழரது துணிவு *6ண்டு மீண்டும் பரவையாரிடம் போயினர்.
இதற்கிடையில் பரவையார் “தூதராக வந்த வரி ஆலய அர்ச்சகர் அல்லர். ஆரூர்த் தியாகரே அர்ச்சகர் வடிவில் வந்துற்றனர். அந்தோ ! அறியா மல் அடாத வார்த்தைகளைக் கூறி விட்டோமே" என்று அறிந்து பலவாறு எண்ணித் துயில் கொள் ளாது துன்புறுவராயினர்.
தியாகேசர் பரவையார் மாளிகைக்கு மீண்டும் வந் தனர், பரவையார் ஓடோடியும் சென்று மலர்ப் பாதம் பணிந்து வரவேற்றனர். இறைவரும் நங்கையை நோக்கி, “நங்கை பரவாய், நாம் சுந்தரன் பொ ருட்டு உன்பால் மீண்டும் வந்தனம், நீ அவனை இனி மறுக்காமல் ஏற்று, முன்போல ஒருமனப்பட்டு வாழ வேண்டும்” என்றனர். அது போது அம்மை பாரி, "நீரே வந்து கூறும்போது நான் அவரை ஏற் காமல் இருக்க முடியுமோ?" என்று கூறி வணங்கி னார்.
இந்த உறுதி மொழி பெற்ற தியாகராம் தாது வர், சுந்தரர்பால் வந்து, பரவையார் இணக்க மொழி