3. அங்கதன்
இராமாயணத்தில் குறிப்பிடத்தக்கவர் ஒரு சிலர் உளர், அவர்களுள் ஒருவன் வாலி, இவனே சுக்ரீவன் தமையன், இராமரால் கொல்லப்பட்ட வor. இவனது மைந்தனே அங்கதன். அவனும் மன து பணியினை இராமபிரானாருக்குச் செய்துள் Oான். அப்பணியாவது இ ர ா ம ர் பொருட்டு இராவணன்பால் தூதனாகச் சென்று மீண்டதாகும். தூதராகச் செல்பவர், தூதுரைக்கும் செய்திகளை உரைக்கும் பண்பும், ஆற்றலும் பொருந்தப் பெறி றிருக்க வேண்டுமென்பதை நாம் நன்கு அறிவோம். இப் பண்பும் ஆற்றலும் இவ்வங்கதன்பால் உண்டு. இதனை உணர்ந்த இராமர் இவனையே இராவண னிடம் தூதுவனாக அனுப்ப முடிவு செய்தனர், தம் முடிவினைத் தாமே முடிவு கட்டிவிடாமல், தம்மை அடைக்கலம் புகுந்த விபீடணனுடன் லைந்து ஆய்ந்த பின்பே, அங்கதனைத் தூதனாக அனுப்ப எண்ணினார்.
ஆகவே, இராமர் வீடணனை நோக்கி “வீடண! இராவணனிடம் தூதன் ஒருவனை அனுப்பிச் சீ ைத யி ன விடுகின்றனையா? இல்லையா? 61ன் பதைக் கேட்டறிவோம். இதற்கேற்ப அவன் சீ.3)தயைவிட மறுத்தால், பின்பு அவனோடு போரிட் டுச் சீதையை மீட்போம். இதுதான் அறனும் நீதி