பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

இவன் தந்தையான வாலி என் நெருங்கிய நண்பனா வா என், உனக்கு யான் வானரத் தலைமையினைத் தாழா' து தருகின்றேன். நீ இங்கு வந்தமை குறித்து h.rம் மகிழ்கின்றேன். உன் வரவு நல்வரவு ஆகும், ந8ல்ல காரியம் செய்தனை. என் நண்பன் மகனாத tன் நீ எனக்கும் மகன் என்னும் உரிமையை யான் ஏற்கின்றேன். என்றாலும், என் நண்பனும் உன் கந்தையுமான வாலியைக் கொன்ற ஒரு நரனுக்காக நீ rதனாக வந்தது தான் பேதமையாகும். என்றா லும், என்னை அடைத்து விட்டனை, இராமனிடம் 63)th கூப்பி, வாய் பொத்தி வாழும் வாழ்வினை அகன்று, இங்கு வந்து சேர்ந்து விட்டன. சீதை 689யப் பெற்றேன். உன்னையும் மகனாகப் பெற்றேன், இவற்றினும் எனக்கு என்ன சீரிய வாழ்வு உளது? அந்த நரர்களாகிய இராம இலக்குமணர் இன்றோ நாளையோ அழிந்து போவர், இதில் ஐயம் இல்லை. இஃது உறுதி. வாலியின் அரசை உனக்கே தந்த தடினான். பல்லூழிக்காலம் அரசு செய்வாயாக, யானே உ..னக்கு முடி சூட்டு விழா செய்ய, நீ சிங்காதனத் தின் மீது அமர்ந்து, தேவரும் மற்றும் யாவரும் (டோ ற்ற அரசு செய்க” என்று நட்பு முறையும், உறவு முறையும், அன்புடைமையும் உள்ளவன் போல இராவணன் பலவாறு மொழிந்தனன்.

இவ்வாறு உறவும், நட்பும் கொண்ட உளத் (தோடு இராவணன் உரைப்பக் கேட்ட அங்கதன், MG>கயோடு கை தட்டித் தோளும், மார்பும், குலுங் கச் சிரித்து, இராவணா! இராம இலக்குவர்கட்கா அழிவு ஏற்படப் போகிறது? இலங்கையில் இருப்ப.