37
- txt) 6fcoண் ணெய் விடுவது போல, அவனுக்கு (/nyh மேலும் சீற்றத்தினை எழச் செய்தன. எனவே, (* கா .சங் கொண்ட அசுரர் குலத் தலைவன், வீர thirகுவை நோக்கி, "தூதனாக வந்தவனே, பல்
thir 1,காத பாலன் விடுத்த தூதன் நீ என்று 8. so her இதுவரை ஒன்றும் செய்யாது பொறுத்து 6.. wor" வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஈண்டு நின்று நீ அகலாமல், அச் சிறுவன் பெருமை கள (யே பேசிக் கொண்டுள்ளாய், அவன் வீரத் தைப் பற்றி விளம்பிக் கொண்டிருக்கிறாய். நீ கூறு கிறபடி அவன் மேலானவனாயினும் ஆகுக. யான். bவனுக்குச் சிறிதும் அஞ்சேன். யான் தேவர்களை வென்றவன். அப்படி இருக்கத் தேவர்களைச் சிறை யினின்றும் விடுவிக்கக் கனவினும் நினைக்கிலேன்" 'என்றனன்,
பிறகு, தன்னைச் சூழ இருந்த அசுரர்களை ($நாக்கி “இவன் தூதனாக இப்போது நம் முன் தோன்றியுள்ளான். ஆதலால், அவனைக் கொல்லல் 1. பழியும் பாவமும் ஆகும். ஆனால், ஒற்றரையும் தாதரையும் சிறையிடல் அரச முறையாகும். ஆகவே, இவனைச் சிறை செய்க" என்ற கட்டளை wனப் பிறப்பித்தனன்.
கட்டளையினைப் பெற்ற அரக்கர்கள் உடனே கரரி போல் விழித்து, நெருப்பைப் புகை சூழ்வது (பொல, முன்பு திடுமென வந்த ஆதினத்தில் அழ நட. ன் வீற்றிருந்த அண்ணலாம் வீரவாகு தேவ ரைச் சூழ்ந்து பற்றத் தொடங்கினர், தம்மைப்