பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

617ரவாகு தேவர் தாம் சென்று சூரனைக் கண்டு தyைil களைச் சிறை நீக்கம் செய்யுமாறு கூறியும் * Ooor அது செய்ய விரும்பாது போருக்கே ஆயத்தமாய் இருப்பதைக் கூறினர்.

இவ்வாறு கூறக்கேட்ட ஏந்தலாம் முருகப் பெருnit cன் நகைத்து, “'நீ தூதனாகச் சென்று மீண் * >த inட் டும் கூறினாய். ஆனால், நீ ஆண்டு புரிந்த ஆற்றலை மட்டும் அறைந்திலையே. அதனையும் கூறுக" என்று வற்புறுத்தவே, அதுபோது வீரவாகு (தவர் யான் சூரன் வாழ் இடமான மகேந்திர புரி

Apr 1:29டைந்தபோது என்னைச் சில அரக்கர் தடுத் இதனர். அவர்களை யான் உம் திருவடி மீது வைத் அ ள் பற்றுக் காரணமாகவும், துணைகாரணமாக sh 4:2|ழித்து ஒழித்து மீண்டனன். இதுவே என் ஆற்றலால் புரிந்த அருஞ் செயல்” என்று கூறினர். 'அறிமுகப் பரமனும் அவ்வீர மொழிகளைக் கேட்டு மகிழ்வுற்றனர்.

பின்னர்க் குமாரப் பெருமான் சிறைபடாது தப் (இய சில தேவர்களை நோக்கி, 'தேவர்காள்! நாம் சூர 4. Incன் உய்யும் பொருட்டு அரச முறைப்படி தூது

near - அனுப்பித் தேவர்களைச் சிறை நீக்கக் கூறி சேரும். கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது என்னும் முதுமொழிப்படி அச் சூரபதுமன் நம் வார்த்தை tion (3, (கேட்டு அவ்வானவரைச் சிறை நீக்கம் செய் திவக்r. அவனுக்கு அழிவு நேர விதி அமைந்திருக் கையகல், 67ப்படித் தேவர்களை விடுதலை செய்வான்?