பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ஆகவே, நாளையே அவனை எதிர்க்கப் புறப்படுவோம்’ என்று கூறினர். அரி, அயன் முதலிய தேவர்களும் முருகப் பெருமானது கட்டளையைக் கேட்டு அவர் வழி ஒழுகக் காத்து நின்றனர்,