பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

தில எனில், மனிதன் மனிதனாக வாழ முடியுமோ? இத்தர) கய தீமைகள் இச் சூதாட்டத்தினால் ஏறி படும் என்பதைத் தொகுத்துப் புகழேந்தியார் கூறு கையில், “'சூது உடல் வளத்தை அழிக்கும் உண்மை கூறும் பழக்கத்தைக் கெடுக்கும்; கொடைக் குணத்தை ஒழிக்கும்; மானத்தைக் கெடுக்கும்; அன்பைப் போக்கும். சூதினால் விளை யும் தீங்கு பலவாகும். ஆகையினால் நல்லவர்கள் இதில் ஈடுபடார் என்று கூறியுள்ளனர்.

இங்குக் கூறப்பட்ட இன்னல்களுக்கு ஆளான வர்கள் பஞ்ச பாண்டவர்கள். அவர்கள் துரியனோடு சூ, தாடி. நாடு நகரங்களைத் தோற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து, அதன்பின் ஓர் ஆண்டு எவர் கண்ணுக்கும் புலனாகாமல் மறைந்து வாழ்ந்தனர். இப்படி வாழ்ந்த பிறகுதான் அவர்கள் சூ தி னா ல் இ ழ ந் த நாட்டைத் திருப்பிக் கொடுப்பதாகத் து ரி ய ன் வாக்களித்திருந்தான் அந்த வாக்கின்படி நடந்து கொண்ட பஞ்ச பாண் டவுர் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் தம் நாட்டை மீண்டும் பெறுவதற்கு வழி தேடலாயினரி இதன் பொருட்டுப் பஞ்ச பாண்டவர் கிருட்டிண னோடு ஆலோசிக்கத் தொடங்கினர்.

மாயன் பஞ்ச பாண்டவர்களை நோக்கி, “ 'நீங்கள் சூதாட்டி நாடு நகரங்களை இழந்தீர். அந்நாடு நகரK கxbள மீண்டும் பெற வேண்டினால், முன் ஆடிடி (1,தினை மீண்டும் ஆடியே பெறுதல் முறையாகும் ( ேயார் தொடுத்து வில்லாண்மை காட்டிப் பெறுதல்