இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னுரை செந்தமிழ் நூல்களில் படிக்கப் படிக்கச் சுவை தரும் பகுதிகள் பலவாக இருக்கின்றன. அவற்றுள் ஒரு பகுதி அந்நூல்களில் வரும் தூதுரைக்கும் பகுதியாகும். அப்பகுதி களை மட்டும், அச் செந்தமிழ் இலக்கியங்கள் சிலவற்றினின் றும் எடுத்து எழுதி, இலக்கியத் தூதர் என்னும் பெயருடன் இந்நூலை வெளியிடுகின்றனன். இந்நூல் மாணவர்கட்குப் பெரும் பயன் விளைத்து இலக் கியச் சுவையினை இனிது நுகரத் துணை செய்யும் என்பது எனது துணிபு. 'அம்மை அப்பர் அகம்’ 43, வி. வி. கோவில் தெரு, e சூ8ள, சென்னை-7. ஆசிரியர். ! 5–1 -66.