இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48
மீண்டு செல்க, நாட்டை யான் கொடேன். நாடு எம்முடையது” என்று தன் உள்ளத்தின் எண் ணத்தை ஒளியாது உரைத்திட்டான்.
இவ்வாறு உரைக்கக் கேட்ட உலூகமா முனிவர் வேறு ஒன்றும் அவனிடம் கூறாமல் பாண்டவர்பால் மீண்டு. துரியன் கூறிய மொழிகளை மொழிந்திட்டார்.