பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

அன்னம் தமயந்திக்கு நளன் மீது இருக்கும் அன்புடைமையினை அறிந்து மகிழ்ந்து, "தமயந்தி. நீ கவலற்க. உன்னைப்பற்றி நான் முன்பே நளனிடம் பல.டி. சிறப்பித்துக் கூறியுள்ளேன். அதைக் கேட்ட பின்பே நான் என் னை' உன் 4.பால் தூதுரைக்க அனுப் பினான். ஆகவே, அவனுக்கு உன் னே மணக்கப் பெரு விருப்பம் உண்டு. நான் உன்னை மணக்க நீ வாழும் இந்த விதர்ப்ப தேசத்தை அடையச் செய்கின்றேன்," src்று கூ, jறி நளனிடம் அன்னம் வந்துற்றது.

நளனெ அன்னத்தின் வருகையினை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான். அன்மனத்தைக் கண்ட தும் பெரிதும் மகிழ்வுற்று, . அன்னமே நீ சென்று வந்த செய்தியை விரைவில் செப்புக” என்று கேட்டனன்.

அன்னமும் நளனது மன நிலையிலr' நன்கு 2.ணர்ந்து "மன்ன! பருந்தற்க, நான் சென்று உனது வேட்கையினை முடி.காமல் திரும்புவேனோ? தமயந்தி உன் னையே மணக்க 2-றுதி கொண்டுள்ள ளாள், அவளது இசையைப் பெற்றே இங்குத் திரும்பியுள்ளேன் என்றது. இந்தவாறு அன்னம்) n.றக்கேட்ட நளன் பெருமகிழ்வு கொண்டனன்.