பயிற்சி வினாக்கள்
தூதர் பண்பு 1. வள்ளுவர் தூதுவர்க்கு எவ்வெப் பண்புகள் இருக்க வேண்டும் என்கிறார் ?
2. பாரத வெண்பா தூதுவர்களைப் பற்றி என்ன கூறு கிறது ?
1. ஒளவையார் 1. அதிகமான் என் போன் யாவன் ? அவனைப் பற்றி அறிந்து கொள் வன யாவை ?
2. ஒளவையாருக்கும் அதிகமானுக்கும் இருந்த அன்பு அளவு கடந்தது என்பது எப்படித் தெரிகிறது ?
3. தொண்டைமான் இளந்திரையனைப் பற்றி வரைக.
4. தொண்டைமான் படைச் செருக்கை ஒளவையார் எவ்வாறு அடக்கினர் ?
2. தியாகர் 1. சுந்தரர், அனிந்திதை, கமலினி ஏன் மண்ணுலகில் வந்து பிறந்தனர்?
2. சுந்தரர் அனித்திதை, கமலினியாரை எங்கெங்கு மணந்தனர் ?
3. தியாகர் எதனால் பரவையாரிடம் தூதுவராகப் போயினர்?
3. அங்கதன் 1, அங்கதன் யாவன் ? அவன் யாரால் யாரிடம் ஏன் தூதுவனாக அனுப்பப் பட்டான் ?
2. இராவணன் அங்கதனிடம் எம்முறையில் அன்புனும் உறவு முறையுடனும் பேசினன் ?
3. இரவணனுக்கும் அங்கதனுக்கும் நடந்த பேச் சினைத் தொகுத்து எழுதுக,