91
8. கிருட்டிணன் தான் எதன் பொருட்டுவிதுரர் இல்லத் தில் தங்கியதாகத் துரியனிடம் கூறினன்?
9. கிருட்டிணன் துரியனிடம் கூறியவை எவை? 10. துரியன் தன் கருத்தாக எவ்வெவற்றை அறிவித்
தனன் ?"
11. துரியனுக்குப் பீஷ்மர், துரோணர், விதுரர் அறிவித். தவை யாவை ?
12. கிருட்டிணன் குந்தி தேவியின் மூலமும் இந்திரன் மூலமும் எந்தெந்த ஏற்பாடுகளைச் செய்தனன்?
3. நளன் 1. வீமராசன் யாவன்? அவன து மகளைப் பற்றியும் வரைக,
2. தமயந்தியை மணக்கப் புறப்பட்டவர்கள் யாவர் ? அவர்கள் தமயந்தியைப் பற்றி நினைத் தவற் றையும் சரி, றுக,
3, நளன் விதர்ப்ப தேசத்தை நோக்கி ஏன் புறப்பட் டான் ?
4, நளன் தேவர்களைக் கண்டு அவர்கள் கூறியவர் றைக் கேட்டதும் என்னென்ன எண்ணினான் ?
5, நளன் தமயந்தியின் கன்னிமாடத்தில் கண் ட வை கேட்டவை நிகழ்ந்தவை பற்றி வரைக,
6, தமயந்தி நளனிடம் அளவற்ற அன்பு கொண்டிருந் தாள் என்பது எப்படித் தெரிகிறது ?
9. அன்ன ம் 1. நளன் அன்னத்தை எவ்வாறு காண நேர்ந்தது?
2. அன் ன ம் நளனுக்குத் தமயந்தியை மணம் முடித்து வைக்க ஏன் கருதியது?
3. அன்னம் தமயந்தியின் சிறப்பை நனனிடம் எப்படி எடுத்து இயம்பியது?
4. அன்னம் தமயந்தியிடம் நளனது பெருமைகளை எட்டி படிப் புகழ்ந்து பேசியது ?
5, அன்னம் தமயந்திக்கு நளன்பால் உண் மை அன்ழ் உள் ளது என்பதை எப்படி அறிந்து கொண்டது ?