பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

நற்றிணை

வாழ்விக்கும் உயர்வுடையது நீராதலின், அங் நிரின்றேல் உலகியல் நடவாது ; ர்ே இன்றி அமையாது உலகு  ? என்றார் வள்ளுவர்.

உய்விக்கும் உயர்வுடையது ர்ே என்றால், அந்நீர், உலகில் இடையற்றுப் போகாமல் இருந்து வளந்தர வழி செய்வது மழை மழை பெய்யாது பொய்த்துவிடின், கிணறும் குளமும் வற்றிப்போகும் ; ஆற்றில் நீர் சுரவாது கரைகாளுப் பெருநீர்நிலையாய கடலும் வற்றிப்போகும். நெடுங்கடலும் தன்ர்ேமை குன்றும், தடிந்து எழிலிதான் நல்காதாகி விடின்’ என்றார் வள்ளுவர். மழை, என்றும் மாருது பெய்யும் என எதிர் நோக்குவதற்கில்லே தொடர்ந்து பல ஆண்டுகள், அது தன் தொழிலை மறந்துவிடுவதும் உண்டு மழை ஓராண்டு தவறினும், மாநிலத்தில் உயிர்கள் மடிந்துவிடும் என்றால், அம்மழை பல ஆண்டு தவறிவிடின், அதனுல் உலகிற்கு உண்டாம் கேட்டினே, அம்மம்ம உரைப்பதற் இயலாது; நிலம், விளைவாற்றலை இழந்துவிடின், வேண்டும் உரம் இட்டு, அதற்கு அவ்வாற்றல் மீண்டும் உண்டாக்கிவிடலாம் ; நீர் வற்றிப்போயின், ஆறுகளில் ஊற்றுக்கால்களே உண்டாக்கியும், கிணறு குளங்களே ஆழப்படுத்தியும் அங்ைேரப் பெற்றுவிடலாம் ; ஆல்ை, o மழைமறைந்துவிடின், மறைந்த மழையைப் பிடித்துக் கொணர்ந்து பயன் க்ொள்ளுதல் இயலாது ; அது மக்க ளாற்றலுக்கு - அப்பாற்பட்டது: அதல்ை மழைபெரு நாடுகள் வளமிழந்து வறுமையுற்றழிதல் உறுதி.

அத்தகைய தாழ்கில் அடையாது. மழை குறித் துக்கவல் கொள்ளாது வாழ்ந்த நாடும் உலகில் ஒன்று இருந்தது ; அந்த நாடு வேறு எந்த நாடும் அன்று s நம் செந்தமிழ் நாடே ஆல்ை, அந்தச் சிறப்பு, அங்