பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.) நற்றிணை

கரைந்து இனம் கூட்டும் காக்கை

இருபக் த்து கிகழ்ச்சிகளேயும் அறிந்துகொள்ளும் :ைண்ணம் தலேமை இருபாலும் சாய்த்துச் சாய்த்து நோக்கும் பார்வை கண்ண்ணிற்படும் உணவுப் பொருள் களேத் தவருது கொத்திக்கொண்டு வரவல்ல கூரிய அலகுகன் இவ்விரண்டும் வாய்க்கப் பெற்ற ஒரு பெண் காக்கை, ஒரிடத்தில் உணவு குவிக்இருப்பதைக் கண்டு விட்டது ; அது ஒரு சிறிய வீடு ; குறுகிய கால்களே நாட்டிக் கட்டிய கூரைவீடு , வீடுதான் சிறியது ஆளுல் அங்கு சிகழும் விருந்தோ பெரிது வருவார்க்கெல்லாம் வழங்கவல்ல பெருஞ்சோறு மலயெனக் குவிந்துகிடந்தது ஆங்கே. கருனேக் கிழங்குப் பொரியல் , கந்தசாலி என்ற உயர்வகை அரிசியால் ஆக்கிய வெண்சோறு : இவ்விரண்டையும் வாரி வாரி வழங்குகின்றனர் அஷ் வீட்டில் வாழும் கல்லோன், அதைக் கண்டுவிட்டது அக் காக்கை. அண்மையில் பிறந்து, முற்ற வளராத இறகுகள் கடுங்கத் தத்தித்தத்திப் பறக்கும் தன் இளம்: பார்ப்பை ஆணேத்திருந்தவாறே, விருந்து விகழும் வீட்டைப் பார்த்துவிட்ட அக்காக்கைப் பேடு, அதைத் தான் மட்டும் தனித்திருந்து உண்ணவிரும்பாமல், தன் இனக் காக்கைகளையும் கூவி அழைத்தது. குரல் கேட்டு வந்த இனத்தோடும் கூடிச் சென்று, வீட்டார் கடவு ளர்க்குப் போடும் பலியைக் கவர்த்து உண்டது. ‘ கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை

கடுங்குசிறைப் பிள்ளே தழீஇக் கிளைபயிர்ந்து கருங்கண் கருனைச் செக்கெல் வெண்சோறு சூருடைப் பலியொடு கவுரிய குறுங்கால். - கூழ்டை கன்மனே குழுவின இருக்கும்.” ’ - * கொடுங்கன்-வுளேந்த கண், சிறை-இறகு. கிர்ே-இனம். பயிர்ந்து

அழைத்து, செந்இன்-கந்ததுலி இல் இருடையவி-கட்வுளர்க்கு இன்க் ta. *#1 - 3377 , - - . -