பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கற்றிணை

தார் வேறு சிலர். உழவன் அளிக்கும் உணவு பெற்று வாழ்ந்தாரும் உளர். உழவனுக்கு ஆடல் பாடல்களால் இன்பம் ஊட்டிவாழும் பாணன், பரத்தை போன்றாரும் வாழ்ந்தனர். உழவன், செல்வ மிகுதியாலும், ஆடல் பாடல்களிலுைம் அறிவுமயங்கி, அறம்பிறழ்ந்து விடு வனே எனும் அச்சத்தால், அவனுக்கு வேண்டும் அறிவுரை வழங்கியும், அவன் தவறியபோது தண்டித்து நன்னெறி கிறுத்தியும் துணேபுரியும் பெரியோர்களும் ஆங்கு வாழ்ந்தனர்.

தொழில் திறம் அறிந்த உழவன் :

பழந்தமிழர் காலத்திற்கும், இக்காலத்திற்குமிடையே எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், -- அவர்கள் அன்று மேற்கொண்ட உழவு முறை மட்டில் எவ்வித மாற்றமும் பெருமல், இன்றளவும் வாழ்கிறது. திருந்திய உழவு முறையினே, மேலும் மாற்றியமைக்க முடியாத, மாற்றியமைக்க வேண்டாத, உழவு முறையினே அவர்கள் அப்போதே அறிந்து மேற்கொண்டமிை யினேயே அது காட்டுகிறது. - - -

உழவன் ஒருவன் ஏர் பல வைத்து வாழ்கிருன், அவன் வீட்டில் எங்கு நோக்கினும், மலேபோல் உயர்ந்த நெற்கூடுகள் பல காணப்படுகின்றன. முழுதும் கெல்லால் கிை றந்துள்ளன அக்கூடுகள். தொழில் துணுக்கம் அறிந்தவன் அவ்வுழவன். அதனுல் வெய்யில் ஏறின், உழவெருதுகளும் மயங்கும் ; உழுவாரும் தளர்ந்து போவர் ; அதனல் தொழிலும் தடையுறும் என அறிந்து விடியலிலேயே வயல் நோக்கிச் செல்வன் ; விடியலில் செல்லவேண்டியிருப்பதாலும், தொழிற்கண் துணைபுரி வாரை அதற்குள்ளாகவே ஒன்றுகூட்டி உடனழழைத்துச் செல்லவேண்டியிருப்பதாலும், அதே நினைவாய், இரவெல்