பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல் நிலம் 103

லாம் உறங்காது விழித்திருந்து விடியுமுன் எழுந்து செல்வன். செல்வதற்கு முன்னர், வரால் மீனே வெட்டி, ஒன்றாகப் போட்டு ஆக்கிய சோற்றை வயிருர மிகவும் உண்பன் ; அவன் வயலுக்குச் சென்றான் , நாற்றுருட உழவுப் பெண்களும் ஒன்றுகூடி வந்துவிட்டனர்; வரப்பில் இருந்து வயலை நோக்கினன் , வயலில் ஆங்காங்கே கோரையும் நெய்தலும் வளர்ந்திருக்கக் கண்டான். நாற்று நடப்போகும் கழனியில், அவை போலும் களே யிருத்தல் கூடாதே என எண்ணினன். விரைந்து வயலில் இறங்கின்ை. அவற்றை அறவே களேக்தெறிந்து கிலத்தைப் பண்படுத்திக் கொடுத்தான். உழவன் தொழில் திறம் கண்டு வியந்த புலவர், அவனைப் பாடிப் பரிசளித்தார் :

‘ மலகண்டன்ன நிலைபுணர் கிவப்பின்

பெருநெல் பல்கூட்டு எருமை உழவ ! கண்படைபெருது, தண்புலர் விடியல் கருங்கண் வராஅல் பெருங்தடி மிளிர்வையொடு புகர்வைஅரிசிப் பொம்மல் பெருஞ்சோறு கவர்படுகையை கழும் மாங்தி நீர்உறு செறுவின் காறுமுடி அழுத்த கின் நடுநரோடு நீ சேறி யாயின்.” 1 உழவுத் தொழிலுக்கு உயிர்போல் விளங்குவன உழு வெருதுகள் : எருதுகளின் துணையின்றேல் உழவுத் தொழில் நடைபெருது ; இவ்வுண்மையை உண ர்ந்தவர் பழந்தமிழ் உழவர் ; எருதுகளின் உழைப்பின் பயன்

1. நற்றிணை : 60. துங்கலோரியார். மலகண்டன்ன - மலேபோன்ற. நிவப்பின் - உயர்ச்சியையுடைய, கண் படை உறக்கம். பெருந்தடி - பெரிதாகப் பண்ணியதுண்டு. மிளிர்வைகுழம்பில் மிதக்கும் கறி, புகர்வை - உணவுக்குரிய பொம்மல் - மிக்க,

கவர்படுகையை - விரும்பி வாங்கும் கையால். கழும - மயக்க மேற மிகவும். செறு - வயல். . . . . -