பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 11 :ற்கு இன்று இருப்பதன்று இரண்டாயிரம் ாடுகட்கு முன்பு இருந்தது. அன்று நம் தமிழ்நாடு மலேவளத்தால் மாண்புற் தது. வானுற உயர்ந்த மலைத்தொடர்களேக் கொண் தது.அம்மலைத் தொடர்கள், தம்மகத்தே எண்ணற்ற சுனேகளேக் கொண்டிருந்தன. அந்நீர் நிலைகளில் ாலத்தே நிறையும் நீர், பல்லாண்டாயினும் வற்றாது கிப் பாய்ந்துகொண்டிருக்கும் , அதல்ை அம்மலே த் தன் எல்லேக்கண் கொண்டிருந்த தமிழகம், மழை ஆண்டு பெய்யாது பொய்த்த காலத்திலும், அம்மலே னின்றும் பெருகி ஓடிவரும் அருவிகளால் நீரின் பயன் bறு நிலைகுலையாது நின்று விளங்கிற்று ; அன்று த அரிய அருவிக் காட்சியைக் கண்டும், அம்மலை த்தால் வாழ்வுபெற்றும் மகிழ்ந்த பெரியார் ஒருவர், தை இன்று வாழும் நாம் கண்டு மகிழுமாறு, அழகிய ட்சியாக்கிக் காட்டியுள்ளார். - . . . .

பன்னுள் - கருவி வானம் பெய்யாதாயினும் அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் வான்தோய் மாமலைநாடு. 1 -

ாலாவிளையுள் : - -

ஒருவர் ஒரு பொருளேக் கேளா முன்பே, அவர்க்கு ப்பொருள் வேண்டும் என்பதை உணர்ந்து கொடுப் ார் உயர்ந்தோர். அவ்வுயர்வு நம் தமிழகத்தின் ண்ணிற்கும் உண்டு. மக்கள் உழைப்பின் பயன்

நற்றின 865, கிள்ளிமங்கலங் கிழார் மகளுர்-சோகோவ கருவிவானம்-இடி மின்னல்களோடு பெய்யும் மழை. ஆர்க்கும். விக்கும் அபம்.சுனகள திகழ்-விளங்கிய சிலம்பின்-பக்க மலைகளை

1ை.ய