பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் நிலம் 115

விரைந்து பறந்து சென்றது. ஆனல், அந்தோ ....... அங்குத் தன் பேட்டினே கண்டிலது! துணையைக் காணுமையால் துணுக்குற்றது. அதன் உள்ளம். உரத்த குரலில் அழைத்தது பேட்டினே. ஆனுல் எவ்வளவு நேரம் அழைத்தும் பேடு வந்திலது. சேவல் நாரையின் துயர் பெரிதாயிற்று. உயிரே போய்விட்டது போலாகி விட்டது அதன் கிலே. சிறிது ஒய்ந்திருந்தது. மீண்டும் குரலெடுத்துக் கூவி அழைத்தது. ஊராரெல்லாம் உறங்கி விட்டனர். அப்பொழுதும் அது ஒய்ந்திலது. கூவிக்கூவி அழைத்துக் கொண்டே இருந்தது தன் அன்புப் பேட்டினே. அதன் குரலில்தான் எத்தனே வேதனே எவ்வளவு ஏக்கம் ! என்னே அதன் காதல் 1

‘ வியல் இரும் பரப்பின் இரை எழுங்து அருங்துபு

புலவுங்ாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய ஆடு அரைப் பெண்ணேத் தோடுமடல் ஏறிக் கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய உயிர்செலக் கடைஇப் புணர்துணேப் பயிர்தல் ஆளு பைதலம் குருகே. 1 ஒரு பெண் காரை, அழகிய சேவல் காரையொன்றைக் கண்டு காதல் கொண்டது. தூய வெண்ணிறத் தோகை உடையது அச்சேவல். மூங்கிலின் உட்புறத்தே படிக்தி ருக்கும் மெல்லிய வெண்ணிறத் தோலே உரித்து ஒன்று கலந்து வைத்தது போன்ற மென்மை வாய்ந்தது அத்

1. நற்றினே : 338. மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தளுர், -

வியல் - அகன்ற இரும் - கரிய, பரப்பு - கழிப்பரப்பு. அருந்துபுஅருந்தி. புலவு-மீன் மு.ை மன்றம்-ஊர்ப்பொதுவிடம். அரை-அடிமரம் பெண்ணே - பனமரம். குடம்பை - கூடு. சேரிய் - சேருதற்பொருட்டு, கடைகு-வருந்தி. பயிர்த்தல்-அழைத்தல். ஆன-ஓயாத. பைதல்-துயரம் மிக்க, - - -