பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l- i 17

வில்லே. கடலுக்கு வெகு தொகிலவில் உள்ள வயல் களிலேயே அது தங்கிவிட்டது. பேடு சூலுற்றது. காண மகிழ்ந்த சேவல், சூலுற்றமையால் அது படும் துன்பம் கண்டு வருக்திற்று. தன்பேடு, கடல்மீனே விரும்பி உண்ணும் அதிலும், அது சூலுற்ற காலத்தில், கடல் மீன் ஆசை அதற்கு அதிகமாம் என உணர்ந்தது. கடற் கரையை அடைந்தது. அரும்பாடுபட்டுக் கடல்மீன் ஒன்றைக் கைப்பற்றியது. கைப்பற்றிய மீனத் தான் உண்ணக் கருதாது பேடுக்கு ஊட்ட விரும்பிய அது, பேடு இருக்கும் கழனியை நோக்கி விரைந்து பறந்தது.

இரைவேட்டுக் கடுஞ்சூல் வயவொடு கானல் எய்தாது கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு முடம்முதிர் காரை கடல்மீன் ஒய்யும்.’’ !

நாரையின் தாய்மை உணர்ச்சி : - கடல்நீர் உள்ளே புகுந்துவிடாவாறு இடை கின்று தடுக்கும் உயர்ந்த க ை ஒ “வெனும் ஒலி ஓயாது எழுப்பும் அலேகள், தண்ண்ெனக் குளிர்ந்த ர்ே; இத்தனிச் சிறப்பும் வாய்ந்த கடற்கரையில் ஒரு புன்னேமரம். பூத்து - மணம் கமழும் அப்புன்னேயின் உச்சியில் கூடுகட்டி வாழ்க் திருந்தன. இரு காரைகள். .ே இம் சேவலு கி. அவற்றின் காதல் வாழ்வின் பரிசாய் வந்து பிறந்தது ஓர் இனம் பார்ப்பு. உணவு தேடிச் செல்லுங்கால், ஒன்றை விட்டு ஒன்று போகாது உடன்கூடிச் செல்லும் இயல்பினவயை அக் காரைகள், கடல்ருேள் புகுந்து மீன்

1. கற்றின : 258. இனவெயினனும் . . . . . . . . . வேட்டு-விரும்பி. கடுஞ்சூல்-நிறைந்த கரு. -. காலத்து மகளிர்க்கு உண்டாம் வருத்தம். ஒய்யும்-கொண்டு போய்க்

கொடுக்கும். . . . . . . . . . .