பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நற்றிணை

12. ” .

ாவுடைய க. ‘

உணராத காலம் ப்ழந்தமிழ்க் காலம் : உழைக்கும் கருத்

தின்றி ஓய்ந்து கிடப்பார்க்கு உழைத்தால் பெறலாம்

பயன் இது என்பதை உரையால் உணர்த்துவதினும், அவ்வாறு உழைப்பதால் பெறும் பயனே அவர் உழைக்கா முன்பே அளித்து, உழைத்தால் இப்பயனப் பெருமளவில் பெறலாம் என உணர்த்துவது கிறைக்க பயனேத் தரும்: அங்கிலையில் உழைக்கத் தெரியாது, உழவுத் தொழிலின் திறம் அறியாது வாழ்ந்த அக்கால மக்களுக்கு, நிலங்கள் அவர் உழைப்பின எதிர்பாராதே, தாமே விளைந்து உணவுப் பொருள்களேத் தந்து உதவின. அவ்வாறு அவைதந்த இயற்கைச் செல்வங்களேப் பெற்றுப் பயன் நுகர்ந்த மக்கள் உழைத்தால் அங்கிலம் இவற்றினும் மிகுதியாகப் பயன்தரும் என உணர்ந்தனர் உணர்ந்து உழைத்தனர்; காடுகளே. அழித்து காடுகளாக்கினர் ; வரப்பு அமைத்து கிலம் வகுத்தனர் அங்கிலத்தை உழுது திண்முதலாம் பொருள்களே விளத்தனர் ; இதுகாறும் உழைக்காது வாழ்ந்த மக்கள் உழைக்க முன்வந்தமை கண்ட நிலங்கள், அவர்கள் எதிர் நோக்கியதைவிட மிகுதியாக விளந்து அவர்களே மகிழ் வித்தன. உழைப்பின் பயனே உணர்ந்த மக்கள் தம் உழைப்பின் பயனுய் உண்டாகும் உணவுப் பொருள்களேப் . பிறர் கவர்ந்துபோகாவாறு காத்தனர். தமிழகம், நிலத்திற்கடியில் நீண்டு பருத்த வள்ளிக்கிழங்குகளே ஈன்றது; மரக்கிளேகளில் நிறைந்த தேன் கூடுகளேக் கட்டித் தந்தது. தமிழர் சிறிதே தொழிலாற்றினராயினும் . நிறைய விளந்து பெரும்ப்யன் தந்தது. அவ்வாறு பயன் பெற்ற தமிழர் அவ் விளை பொருள்களேக் கிளிமுதலாம் .. பறவைகள் கவர்ந்து போகாவாறு காவல் மேற்கொண் டனர். தமிழ்மக்கள் உழைப்பின் இறம் அறிந்து உழுது உழைதது.ப பயன கொண்ட பழைய தமிழகக் காட்சியைப்