பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் நிலம் 121

கனேந்தது கனேந்தவாறே யிருப்பின், விரைவில் பழுது படும் ஆதலின், முன்னுள்பட்ட ஈரம்போக, அவற்றை. உலர்த்தும் பணி மேற்கொண்டிருப்பர். * .

‘ காணல் அம் சிறுகுடிக் கடல்மேம் பரதவர் கீல்கிறப் புன்னேக் கொழுநிழல் அசைஇத் தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி. அங்கண் அரில்வலே உணக்கும் துறை.”1

உழைத்து உருக்குலைந்த தோணி :

காற்று அடங்கி, கடல் கொந்தளிப்பு அற்று நல்ல சூழ்நில வாய்த்தவுடனே, பரதவர் கடல்மேல் செல்லு தற்கு விரைவர் ; கடல் அலேகளின் தாக்குதலைத் தாங்க வல்ல தோணியைத் தேர்ந்தெடுப்பர். தோணிக்குச் சந்தனம் முதலாம் நல்ல நறுமணப் பொருள்களேப் பூசுவர் ; பொட்டிடுவர் பூச்சூட்டுவர் ; அகில் ஆரம் முதலாம் பொருள்களேயிட்டு எழுப்பும் புகைகாட்டி வழி படுவர். அவ்வழிபாடு முடிந்த பின்னரே, அவர்கள் *தோணி ஏறிக் கட்ல்மேற் செல்வர்.

- தோணி, பல்லாண்டு உழைத்து, அலேகளால் அலைப் புண்டு முரிந்து பழுதாகிப் பயனற்றுப் போய்விடின், பாதவர் அதை மீண்டும் பயன்படுத்தார். ஆனால், பயனற்றுப்போன அதை அழிக்கவும் அவர் உள்ளம் ஒப்புவதில்லே. பல்லாண்டு உழைத்தது ; தம் வாழ்வை வளர்த்தது ; தம் உயிரைப் பேணியது ; அதனுல் வினே

1, நற்றினே: 4. அம்முவளுர். கானல்-கடற்கரைச் சோலே. அம்-அழகிய கடல்மேம். பரதவர். கடல்மேல் சென்று வாழும் பரதவர். ல்ே-நீலம், அசைஇ-தங்கியிருந்து, தண்பெரும் பரப்பு-குளிர்ந்தர்ே கிலேயாய கடல், ஒண்பதம்-செல்லத்தக்க நல்ல பருவம். அங்கண்-அவ்விடத்தில் அரில்வல்-முறுக்குண்ட வலைகளே. உண்க்கும்-கங்வைக்கும்.

8