பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. நற்றிணை

மேற் செல்லுங்கால், அதற்கு ஆற்றிய வழிபாட்டை மட்டும் நிறுத்தி விட்டு, அதை, புன்னேயும் புலிநகக் கொன்றையும் வளர்ந்து கிழல் செய்யும் அக்கடற் றுறையில், புன்னேமரத்தின் வேரில் பிணித்து வாளா விடுத்து வைப்பர். தொழிலுக்குத் துணைபுரியும் உயிர்கள், உற்ற கருவிகள் ஆகியவற்றைக் கடவுள்களாக மதித்துச் சிறப்புச் செய்யும் செந்தமிழ்மாட்டுப் பரதவர் பண்பு பாராட்டற்குரியதாமன்றாே !

‘ ஈண்டுபெரும் தெய்வத்து யாண்டுபல கழிங்தெனப் பார்த்துறைப் புணரி அலேத்தலின் புடைகொண்டு மூத்து வினைபோகிய முரிவாய் அம்பி

கறுவிரை, கன்புகை கொடாஅர், சிறுவி ஞாழலொடு கெழிஇய புன்னேயம் கொழுநிழல் முழவுமுதல் பிணிக்கும்.'1

வலை ஏற்றிய தோணி :

பொட்டிட்டு, பூச்சூட்டி, புகைகாட்டித் தோணியை

  • w * * 6 w * - * * வழிபட்ட பரதவர், மீன்களே வலிந்து அகப்படுக்கவல்ல பெரிய வலைகளே அத்தோணியில் ஏற்றுவர். கடல் மீன்களுள் எறிவேல் ஏறுண்டும் பிழைத்து ஒடவல்ல சுரு போலும் பெரிய பெரிய மீன்கள் உளவாதலின், கடலில் வீசும் வலே அவற்றால் அழிவுருது, அவற்றையும் அகப் படுத்தவல்ல வன்மையுடையதாதல் வேண்டும். பரதவர் இதை அறிவர். அதல்ை கடல்மீன் பிடிக்கப் பயன் 1. நற்றினே : 315. அம்மூவளுர், ---- SAASASAAAAASAJJ SJS SJ ஈண்டு-மிக்க. தெய்வத்துயாண்டு-தெய்வம் எனப் பெயர் கொண்ட ஆண்டு. புணரி-அல. புடைகொண்டு-மோதுண்டு. மூத்து-முதிர்ந்து. வினை போகிய - தொழில் அற்றுப்போன. முரிவாய் - முரிந்தவாய். அம்பி.தோணி. விரை-மணப்பொருள். -Inir. ஞாழல்-புலிநகக் . கொன்றை, கெழிஇய-பொருந்திய. முழவுமுதல்-முழவு போல் I.I[[;

அடிமரம். - . . . . . . *