பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கறறிணை

செல்லும் பரதவர், சென்ற வினேயைக் குறைவற முடித் தல்லது மீளார். ஆல்ை, சென்ற இடத்தில், வினேயில் வெற்றி பெறுதல் அத்துணே எளிதில் வாய்த்து விடுவ தில்லை. அவர்கள் வீசிய வலேயுள், மீன்கள் அகப்படாது போதலும் உண்டு. அகப்படினும், அகப்படும் மீன், அவ் வலையை அழித்துவிட்டுத் தப்பிப் பிழைத்தலும் உண்டு. அதனுல் அவர்கள் ஏமாற்றம் உறுதலும் நிகழும். ஆல்ை நாம் அறிந்த பரதவர், அவ்வளவு ஏமாளிகள் அல்லர் ஆற்றல் மிக்க அவர்கள், அத்தொழிலில் பல்லாண்டு பழகிய அவர்கள், கடலில் மின்படும் இடங்களே அறிந்தே வலே விசுவர் ; வலையுள் சிக்கிய மீன், எவ்வளவு பெரிய தாயினும், அதைத் தப்பவிடார். ஒருமுறை பிழைத்துப் போகவிடினும், மறுவிசை முயன்று, அதைப் பிடித்தே மீள்வர். பரதவரின் இப் பண்பாட்டினே அறிந்த பெண்கள் இருவர். மீன் வேட்டையின் அருமையினேயும், அவ் வேட்டையில்வல்ல பரதவர் ஆற்றலையும் எடுத்துக் கூறியுள்ளனர். -

கடல் நீரும் தெளிந்திருந்தது ; நீருள் உலாவும் மீன்களும் நன்கு புலப்பட்டன : மீன் பிடிக்கச் சென்ற பரதவரும் ஆற்றல் மிக்கவரே; வலைகளே வலித்து வலித்து வன்மையுற்ற கைகள் அவர் கைகள் ; அவர் எடுத்துக் சென்ற வலேயும் உறுதி வாய்ந்ததே வலிந்து இட்ட முடிகளால் ஆனது அவ்வலை. வலை வீசிய அவர்கள் மீன் வழங்கா வெற்றிடத்தே வீசினரல்லர் ; அவை வழங்கும் இடம் அறிந்தே விசினர்; அவர் வலையுள் மீன்களுள் மிகப் பெரிய சுரு மீன்ே வந்து அகப்பட்டது . ஆதல் அகப்பட்ட சுரு ஆற்றல் மிகுந்தது அளவிற் பெரியது. கண்ணிற்பட்ட உயிர்களேக் குத்திக் கொல்லவல்ல கொம்புகளே உடையது; மேலும் கோபம் மிக்கது. அதல்ை அது தன்னே அகப்படுத்திய அவ்வலையைக் i