பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 - நற்றிணை

சான்றாண்மை : -

ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன், கம் அருந்தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆடவர் ஒவ்வொருவரும், உயர்ந்த ஒழுக்கங்களே, இயல்பாகவே பெற்றிருந்தனர். அவ்வாட வருள் ஒர் ஆண்மகன், ஒரு பெண்ணேக் காதலித்து, அக் காதற்பயனைப் பெறமாட்டாது கலங்கிய காரணத்தால் ஆடவர்க்குரிய ஆக்க நெறியிற் சிறிதே தவறிவிட்டான். அதைக் கண்டான் அவன் நண்பன். ‘ குதற்பொருட் டன்று கட்டல் , மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு ‘ எனும் குறள் நெறி உணர்ந்தவன் அக் நண்பன். அதனுல், நெறிதவறிய அவ்வாண்மகனேக் கண்டு ஆடவர்க்குரிய அறவொழுக்கங்களிற் பிறழ்ந்து வாழ்தல் பெரும் பிழையாம் என எடுத்துக்கூறித் திருத்த முன் வந்தான்; வந்தவன் நண்ப திேயிற் பிறழாமை, கல்லோரை நண்பராகக் கொண்டு அவர் சொல்வழி கிற்றல், அறமல்லாதனவற்றை எண்ணவும், சொல் லவும், செய்யவும் கடுங்கும் நாண், வருவார்க்கு வாரி வழங்கும் வள்ளன்மை, தக்க இன்ன தகாதன. இன்ன என அறிந்து ஒழுகும் பண்பு, உலகியல் உணர்ந்து அதற் கேற்ப கடந்துகொள்ளும் அறிவுடைமை ஆகியஇவற்றைக் குறைவறப் பெற்று வாழ்தலன்றே ஆடவர்க்கு அழகு ே இவற்றை மறந்து வாழ்தல் கினக்கு மாண்பாமோ ?’ என இடித்துக் கூறினன். அது கேட்ட அவ்வாண்மகன். அன்புடை நண்ப ! நீ கூறும் அக்குணங்களே அறியா தவனே, அவற்றைப் பெருதவனே அல்லன் நான்; அக்கு ணங்களே நீ பெற்றிருக்கும் அளவினும் மிகுதியாகவே பெற்றிருந்தவன் நான்; காதற் கலக்கத்தால், அவற்றை இன்று ஒரு சிறிது மறந்தேன் என்பது உண்மை ஆல்ை அவற்றை என்றுமே மறந்து விடுவன் என எண்ணுதே *