பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைேெறி விற்கும் கணவன் 185

என்று கூறி, ஆடவர்பால் அமைய வேண்டும் அரும் பணபுகள் இவையென அறிவுறுத்தினன்.

‘ கயனும் கண்பும் காணும் கன்கு உடைமையும்

பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும் நும்மினும் உடையேன் மன்னே.” ! ~ . ** மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதி லேசர் மகிமை இல்லை திறமான புலமை எனில் வெளி காட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் ‘ என்ப. ஒருவர் தம்பெருமையைத் தாமே பாராட்டிக் கொள்ளுதல் முறையாகாது ; அவ்வாறு பாராட்டிக் கொள்வதைக் கொண்டே, அவர் பால் அப்பெருங்குணங்கள் அமைந் இருப்பதாக கம்பி விடுதலும் கூடாது. ஒருவர்பால் உள்ள பெருமையை, அவர் அல்லாப் பிறர் அதனினும் அவரோடு முற்றிலும் முரண்பட்டவர் பாராட்டின், அவர் பெரியார் என்பது முற்றிலும் உண்மையாம். பழக்தமிழ் ஆடவரின் பெருமை, அக்கால ஆண்மகன் ஒருவன், தன் போலும் பிறிதொரு ஆண்மகன் பால், தன் பெருமையைப் பாராட்டிக் கொள்வதால் மட்டும் உறுதி செய்யப் படுதல் போதாது. அதை அவ்வாடவரின் வேறுபட்ட மகளிரும் பாட்டி விருத்தல் வேண்டும். . . . . . . . .

அவ்வாறே, பழந்தமிழ்ப் பெண்ணுெருத்தி, தன் காலத்தே வாழ்ந்த ஒர் ஆண்மகனே அவன், தனக்கும், தன் தோழிக்கும் துன்பம் தக்தவன் என்பதை உணர்ந்து பாராட்டியுள்ளாள் அவ்வாண்மகன், பேரருள் உடைய வன்; பழகற்கினிய கட்புக்குணமுடையவன்; அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணுேட்டம், வாய்மை எனும் பல்வகைப்

3.

0S TTlls S 000S S S நiன்-திே. கண்டி-நட்பு. பாடு அறிந்து ஒழுகல்-உலகியல் அறிந்து அதற்கேற்ப கிடந்து கொள்ளுதல். மன்-இடைச்சொல், அது இப்பொழுது இல்லை என்ற கருத்தை உணர்த்த வருவது. . . . . - .