பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும் கணவன் 13?

ஆடவர். தன் காதலியைக் காண வேண்டும் எனும் ஆர்வம் உந்த அறிவு திரிந்து ஒடும் அங்கிலேயிலும், அக்கால ஆண்மகன் அருளே மறப்பதில்.ே

காதலி, கடலேயடுத்துள்ள ஒரு சிற்றுாரில் வாழ் கிருள்; அவளேக்கான த் தேர்ஏறிச் செல்கிருன் காதலன், அவள் ஊருக்குச் செல்ல வேண்டின், தேர், கடற்கரையை ஒட்டியே செல்லுதல் வேண்டும். கடல் அலே, க ைநோக்கி வீசும் தோறும், கணக்கற்ற கடல் கண்டுகளேக் கரைக்கண் ஒதுக்கிச் செல்லும். அவன், ஆங்குச் செல்லும் நேரமோ நிலவொளி வீசும் இராக்காலம், காதலியைக் கானும் ஆர்வம் தேரை விரைந்து ஒட்டத் தூண்டுகிறதாயினும், கடல் கண்டுகள் தேர்க்காலின் கீழ்ச்சிக்குண்டு அழியுமோ எனும் அருள் உள்ளம், அவ்விரைவினேத் தணிக்கிறது கிலவொளியின் துணையால் கண்டுகளே அறிந்து, அவற்றின் மீது தேர் ஏறி விடாதவாறு விலக்கி விலக்கி ஒட்டிச் சென்றான். அவ்வாண்மகனின் இவ்வருட்டிறத்தை அவன் காதலிக்கு அறிவித்துப் பாராட்டினுள் அவள் தோழி.

‘’ புணரி பொருத பூமணல் அடைகரை

ஆழி மருங்கின் அலவன் ஒம்பி வலவன் வள்பு ஆய்ந்து ஊர நிலவு விரிங்தன்றால் காணலானே.” 1

HF6,$

மண்ணுலகில் பிறந்த மக்கள் ஒவ்வொருவரும், யாதேனும் ஒரு வகையில் புகழுடையராதல் வேண்டும் ,

1, நற்றினே-11. உலோச்சஞர். -- - புனரி-அலே. பொருத-மோதிய பூமணல்-புதியமணல். ஆழி-தேர்ச் சக்கரம். மருங்கின்-இடத்தில். அலவன்-நண்டு. ஓம்பி-அகப்பட்டுக்கொள்ள வண்ணம் விலக்கி வலவன்-தேர்ப்பாகன். வள்வு-வார்.

கானல்-கடற்கரை.

Ο

ஊர-செலுத்த,