பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நற்றிணை o’

வினமாண் நன்கலம் பொன்ளுெடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி” எனத் தமிழகத்தின் பொன் வளத்தைப் பாராட்டியுள்ளார் ஒரு புலவர். -

பொருளேத் தந்து பொன்னப் பெறும் நாடே நாடு களில் சிறந்து விளங்கும் என்றால், பொன்னேப் பிறநாடு களில் பெறுவது வேண்டாவாறு, அப்பொன்னேத் தன்னகத்திலேயே கொண்டிருக்கும் காடு, உலக நாடுகள் அனேத்தினும் தல சிறந்த உலக நாடுகளுக்கெல்லாம் உதவும் உயர்வுடைய நாடாய் விளங்கும் அத்தகைய வளம் விளங்கும் நாடுகளுள் தமிழகமும் ஒன்று பழக் தமிழ் நாட்டில் பொன் கல்கிக் கிடந்தது; அதுவும், மக்கள் அரிதின் முயன்று தேட வேண்டியதின்றி எளிதிலேயே கிடைத்தது. பொன்னேப் பெற அம்மக்கள் கிலத்தை ஆழ வெட்டவுமில்லை ; மலைப் பாறைகளேக் குடைந்து உட்புகவு L. அது. எங்கும் எவர்க்கும் எளிதிற் கிடைத்தது. கோழிகள்கிளறும் பழங்குப்பைகளிலும் அது கிடைக்கது; பொன், கோழிகளின் காலிற் சிக்கிப் புறம்போந்து மின்னிற்று. பொன்னே அவ்வளவு நிறையப் பெற்றிருந்தது கம் பழந்தமிழ் நாடு.

‘வாரணம்

முதைச் சுவல் கிளேத்த பூழி, மிகப்பல நன்பொன் இமைக்கும் நாடு.” 2

1 அகநானூறு 149. எருக்காட்டுர்த்தாயங் கண்ணனர். யவனர். வாணிகம் கருதித் தமிழகம் வந்து வாழும் வெளிநாட்டு மக்கள் தந்த செலுத்திவந்த. கலம்-கப்பல், கறி மிளகு, முசிறி..மேலேக் கடல்

துறைமுக நகரம் * : * . . . . . . . . .

றின 889, காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணர்ை. காழி முதைச்சுவல்-புறங்கொல்ல. கிளைத் த.விளறிய,