பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும் 56Talr 143

பாராட்டு முகத்தான், அக்கால ஆடவர் உலகிற்கே

பாராட்டுரை பகர்ந்துள்ளமையுணர்க. -

காதலர் கிலம் புடை பெயர் வதாயினும், கூறிய சொல் புடைபெயர்தலோ இலர்.” 1

ஓங்கு திரை முங்கீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி ஏம் உற விளங்கிய சுடரினும் வாய்மை சான்ற கின் சொல் நயங்தோர்.’

பிழை அஞ்சுதல் :

உலக மக்களுள், முழுவதும் குற்றம் உடையவரோ? முழுவதும் குணமே கொண்டவரோ எவரும் இல்லை. ஒவ்வொருவரிடத்திலும் குணமும் உளது ; குற்றமும் உளது. ஆகவே நிறைந்த குணங்களும், குறைந்த குற்றங் களும் கொண்டவரையே குணம் உடையார் என்றும், சநிறைந்த குற்றங்களும், குறைந்த குணமும் உடை யாரையே குற்றம் உடையார் என்றும் கொள்ளுதல் வேண்டும். ‘ குணம் காடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் “ என்றார் வள்ளுவர். குணங் களால் கின்றந்த ஒருவர், குற்றம் உடையராதல், சூழ்நிலை காரணத்தாலாம் ; குணம் உடையாரையும் குற்றமுடைய வராக்கி விடும் கொடிய சூழ்நிலையில் உளது இவ்வுலகம் :

1. நற்றிணை 289. மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன்குமரனுர்,

புடைபெயர்தல்-தன்நிலையில் திரிந்து அழிதல். சொல்புடைபெயர்தல்சொல்மாறுதல். -

2, நற்றிணை 288. மதுரை மருதன் இளநாகனர். - -

திரை-அல. முந்நீர்-கடல், மீமிசை-மேல். ஏம் உற-யாவரும்மகிழ. சுடர்-ஞாயிறு, வாய்மை சான்ற-வாய்மை விளங்கும். நயந்தோர்-விரும் பினவர்.